1991 ல் கஜானா காலியாகி ஒரு மாபெரும் பொருளாதாரச் சரிவை எதிர்நோக்கி இந்தியா தத்தளித்துக் கொண்டிருந்த இக்கட்டான தருணத்தில் பிரதமராகப் பதவியேற்றார் நரசிம்ம ராவ். ஹிந்தி பேசாத பிராந்தியத்தைச் சேர்ந்த முதல் தென்னிந்தியப் பிரதமரும் அவரே.
ஒரு சிறந்த பொருளாதார மேதையால் தான் இத்தகைய சவாலான சூழலைக் கையாள முடியும் என்றுணர்ந்த ராவ், பிறிதொரு அரசியல் சகாவை விடுத்து, முன்னாள் ஆர் பி ஐ கவர்னர் மன்மோகன் சிங் கிடம் நிதித் துறையை ஒப்படைத்தார்.
இந்தியப் பொருளாதாரத்தை தாராள மயமாக்கல், உலக மயமாக்கல் திட்டங்களைக் கையாண்டு மறு சீரமைத்தனர் இருவரும்.
இன்றைய தலைகளைப் போல் சும்மா சுயதம்பட்டம் அடிக்காமல் ஆரவாரமின்றி மறுமலர்ச்சியை ஏற்படுத்தினர்.
(இப்போ என்னடான்னா
ஜி எஸ் டி Roll out க்குக் கூட முன்னாள் ஆர் பி ஐ கவர்னர் ரகுராம் ராஜனுக்கு அழைப்பு விடுக்கப் படவில்லை.)
ஜி எஸ் டி Roll out க்குக் கூட முன்னாள் ஆர் பி ஐ கவர்னர் ரகுராம் ராஜனுக்கு அழைப்பு விடுக்கப் படவில்லை.)
The Architects of modern India.
No comments:
Post a Comment