8th November 2016:
செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகள் மதிப்பு 14 லட்சத்து 95 ஆயிரம் கோடி ரூபாய் என்று நவம்பர் 8தேதி ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்ததது.
29th November 2016:
ஆனால், நாடாளுமன்றத்தில் நவம்பர் 29ந் தேதி அன்று , மத்திய நிதித்துறை இணையமைச்சர், அர்ஜுன் ராம் அவற்றின் மதிப்பு 15 லட்சத்து 44 ஆயிரம் கோடி ரூபாய் என்று விளக்கமளித்திருந்ததார்.
20 December 2016 :
தகவல்பெறும் உரிமை சட்டத்தின் கீழ், பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு 20 லட்சத்து 51 ஆயிரம் கோடி ரூபாய் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
13th July 2017:
Demonization சமயத்தில் வங்கியில் செலுத்தப்பட்ட செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகள் என்னும் பனி துவக்கம்.
( அடப்பாவிகளா இப்போதுதான் என்னவே ஆரம்பிக்கிறீர்களா???) # Digital India!!!!!!!!!
இப்போது என்ன சொல்லபோகிறார்கள் என்று பார்ப்போம்!!!
தற்பொழுதைய விஞ்ஞான வளர்ச்சியில் ஒரே நாளில் நாட்டிலுள்ள அனைத்து வங்கிகளின் புள்ளி விபரங்களை ஒருங்கிணைக்க மணி கணக்கே போதும் யாரை திருப்திபடுத்த எதை மூடிமறைக்க இதில் பெரிய கூத்து பழைய நோட்டுகளை மாற்றி தருவதாக கோடி கணக்கில் பிடிபடுவது எந்தவகையில் சாத்தியம்
No comments:
Post a Comment