தருமபுரியில் உள்ள மலைகளில் தீர்த்தமலை சிறப்பு பெற்றது. இங்கு "பல்லவர்" கால துர்க்கை ஒன்று இருக்கிறது. இங்கு மலையின் மீது சிவன் கோவில் ஒன்றும் உள்ளது. இந்த கோவிலை முதலாம் இராஜேந்திர சோழன் காலத்தில் உத்தமசோழ புறமலை நாடாழ்வான் என்பவர் புதியதாய் கட்டினார்.
சைவப்புகழ் பெற்ற தீர்த்தமலையில் வற்றாத பஞ்ச தீர்த்தங்கள் வந்து கொண்டே உள்ளன.
1. இராமர் தீர்த்தம்
2. அகஸ்தியர் தீர்த்தம்
3. அக்னி தீர்த்தம்
4. குமார தீர்த்தம்
5. கெளரி தீர்த்தம்
மாசி விழா இங்கு பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது.
1. இராமர் தீர்த்தம்
2. அகஸ்தியர் தீர்த்தம்
3. அக்னி தீர்த்தம்
4. குமார தீர்த்தம்
5. கெளரி தீர்த்தம்
மாசி விழா இங்கு பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது.
மூலிகைச் செடிகள் நிறைந்த இப்பகுதியில் சித்தர்கள் பலரும் வாழ்ந்து வருகின்றனர். கி.பி.16 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட இவ்வூர் தலபுராணம் ஒன்றுள்ளது.
ஸ்ரீராமஜெயம்.
ஸ்ரீராமஜெயம்.
No comments:
Post a Comment