Tuesday, October 17, 2017

இரட்டை இலை..

வெறும் தேர்தல் சின்னமாக நினைத்து விளையாட்டுதனமா 
முடக்க சொல்லுது... முட்டைபோண்டா கும்பலு...
மதிமுகவில இருந்து பஞ்சம் பிழைக்க அதிமுகவுக்கு
வந்த 
சம்பத்
இட்லி அக்கா
காங்கிரசுல இருந்து வந்த
வெற்றிவேலு..
போன்ற ஜென்மங்களுக்கும்..
பெரா கேஸ்ல தப்பிக்க அதிமுகவை பயன்படுத்திக்கொள்ள துடிக்கும் தினாவுக்கும்..
கூலிக்கு மாரடிக்கும் புகழேந்திக்கும்
இரட்டை இலை மகத்துவம் தெரிய வாய்ப்பில்லைதான்...
....
வீட்ல பிறக்கும்போதே
உள் சுவத்துல எம்ஜிஆர் போட்டோவும்..
வீட்டுக்கு வெளி சுவத்துல இரட்டை இலை சின்னம் வரைஞ்ச சுவத்தோடவுமு உள்ள வீட்ல பிறந்தவங்கதான் தற்போதய தலைமுறை...
இரட்டை இலை என்பது உணர்வு..
அடையாளம்..
அதை அழிக்க நினைப்பவர்கள்தான் அழிந்ததாக வரலாறு...
....
ஓபிஎஸ் முடக்குலையானு
முட்டு கொடுக்க வராதீங்க..
ஓபிஎஸ் தனக்கு வேனும்னுதான் கேட்டாரு..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...