Tuesday, November 7, 2017

"வாஸ்து கர்மா"



வீடு கட்டுவதற்கான
இடங்கள்.
குழிகள் இல்லாததாகவும்
புற்கள் ஆதிகமுள்ளதாகவும்
"ஊஷர"பூமியாக இல்லாமலும்
மிகவும் கடினமாக
இல்லாமல் த்ரவமாக
நெய்ப்புள்ளதாகவும்
இருக்குமிடத்தில்
பிராமணன் 
வெளுப்பான இடத்திலும்
சத்திரியன் 
சிவப்பான இடத்திலும்
வைச்சியன்
கருப்பான இடத்திலும்
வீடுகட்டவேண்டும்.
ஜலத்தைகீழேவிட்டால்
வடமேற்கு திசையில்செல்லுமிடம்.
பால்இல்லாதமரங்களும்,முள்ளுள்ள மரங்களும், கசப்புள்ள மரங்களும்,எங்கு முந்தி
இருந்ததோ அந்திடம்
கூடாது.
தர்ப்பமுள்ள இடமாக
இருந்தால் "ப்ரஹ்மவர்ச்சஸம்"
ஏற்படும். ப்ருஹம என்பது வேதம்.அதில்
சொல்லியகர்மாவை 
அனுஷ்டித்து அதனால்
ஏற்படும் தேஜஸ்ப்ருஹ்ம வர்ச்சஸம்.
பெரிய புற்கள் உள்ள
இடமாக இருத்தால்
பலம் விருத்தியடையும்.
நீண்டதாயும் பெரியதாயும் ம்ருதுவாயும்உள்ள புற்கள்அடர்ந்த ப்ரதேசம்
பசுஸம்ருத்தியைக்
கொடுக்கும்.
ஸ்வயமாகவே உண்டானவைகளும்
சுற்றிலும் ஜலம் நிறம்பியவைகளுமான
குழிகள்உள்ள இடமும்
பசுஸம்ருத்தியை
கொடுக்கும்.
இவையே வீடுகட்டுவதற்கான
இடங்களாகும்
"காதிரக்ருஹ்யஸீத்ரம்"
என்னும் நூலிலிருந்து.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...