மனதிற்கு இதமாகவும் இருந்தது.
சபரிமலைக்கு மாலை போட எங்களின் கடைக்கு வந்து கருப்பு கலரில் வேட்டி துண்டு வாங்கிய சகோதரர் ஒருவர் '' பாய் ! நான் பத்து வருசமா உங்க கடையில் தான் வேட்டி துண்டு வாங்குகிறேன் விலையை பார்த்து போடுங்க என்றவர் வாங்கிக் கொண்டு போகும் போது சொன்னார்
'' பாய் ! முதன்முதலில் உங்க கடையில் வாங்க வரும் போது
'' சாமிக்கு மாலை போடும் போது பாய் கடையில் வாங்க வேண்டாம்
பக்கத்தில் இருக்கும் மார்வாடி கடையில் வாங்கு அவர்கள்தான் இறைச்சி எதுவும் சாப்பிட மாட்டார்கள் '' என்று சொன்ன என் நன்பனை பார்த்து நான் இப்படி சொன்னேன் '' என்னைப் பொறுத்தவரை *மார்வாடிக்காரன் வாங்கும் வட்டியை விட பாய்மார்கள் சாப்பிடும் இறைச்சி ஒன்றும் அறுவருப்பானது இல்லை* என்று சொன்னேன் '' என்றார்

எனக்கு அப்படியே அவரை கட்டிப் பிடிக்க வேண்டும் போல் இருந்தது
லட்சம் என்ன கோடி முறை கூட சொல்வேன்
*இந்துக்கள் எமது இதயத்தை இணைக்கும் இரத்த நாளங்கள்*
*இந்துத்துவா எமது இதயத்தை பிளக்கும் கூரிய ஈட்டிகள்*
No comments:
Post a Comment