அமித்து::மோடி பையா"
என்னவேனா சொல்லுங்க ,
என்னவேனா சொல்லுங்க ,
அப்பல்லோ பக்கம் நீங்க ஏன் போகவில்லை என இப்பொழுதுதான் புரிந்தது."
ரொம்ப கில்லாடி பையா நீங்க.."
அமித்பாய் "அந்த லேடி என்கிட்டயே
லேடியா மோடியா னு சவால் விட்டது?
லேடியா மோடியா னு சவால் விட்டது?
அதான் சமயத்திற்காக நாகம்போல காத்திருந்தேன்.
இப்போ பாருங்க அங்க நான் எதையுமே நேரடியா செய்யாம எல்லாமே வெங்கையா நாயுடு பிரதாப்ரெட்டிகாரு வச்சு கொஞ்ச நாளைக்கு பன்னீர்மூலமாவும் அப்புறம் யாரும் தப்பா நினைச்சுடக்கூடாது சந்தேகம் வரக்கூடாதுனு சசிகலாகிட்டயும் நல்ல புள்ள வேஷம் போட்டு என் கட்டுப்பாட்லயே வச்சு மத்திய அரசோட எல்லாதிட்த்தையும் ஏத்துக்கவச்சேன்...
அது மட்டுமா? அந்த வித்யாசாகர் ராவினை வேலை முடிஞ்ச உடனே மாற்றிவிட்டு,
வெங்கய்ய நாயுடுவினையும் ஜனாதிபதிமாளிகையில் அடைத்துவிட்டல்வா அமர்ந்திருக்கின்றேன்,
ஒரு பயல் அவர்களிடம் ஜெயா பற்றி கேட்டுவிட முடியும்?,
எல்லாம் என் ராஜ தந்திரம் அமித்ஷா"
லேடி மேலேருந்து தெரிஞ்சுகிட்டும் மோடிதான் மூளைக்காரன்னு...
அமித்ஷா ;; ஆமாமாம் நமஷ்தே ஜீ!
No comments:
Post a Comment