ஏலேய் குக்கரு. ஆர்கே நகர் மக்கள் அன்பை அள்ளி வீசிட்டாங்கனு தப்புக்கணக்கு போட்டு தலை கால் புரியாமல் ஆட ஆரம்பித்துவிடாதே ..
.
ஒரு வித கௌரவ ஒட்டுத்தான் இப்போது உனக்கு கிடைத்திருக்கு
.
என்ன கௌரவமா ? சொல்றேன் கேழு
.
.
பதவிக்காக பாஜக காரன் காலில் விழுந்து கிடந்த பண்ணீருக்கும் வெண்ணீருக்கும் மறைமுகமா மக்கள் கொடுத்த செருப்படிதான் இது ..
.
இந்த இடை தேர்தலில் திமுக வுக்கு வாக்களித்தால் அது பத்தோடு ஒன்று பதினொன்னு அவ்வளவுதான்

அதே தனிப்பட்ட உனக்கு கொடுத்தால். ? எதிரியிடம் இருக்கும் 111 க்கும் சரியான முடிவு கட்டுவாய் என்ற சிந்தனையில்தான் உன் குக்கர் விசிலடித்தது
.
கூடவே காவி கும்பலை தைரியமாக கைய்யாள்வதற்க்கு தைரியம் இருக்கும் நபர் நீ ஒருவனே என்ற முடிவுக்கு வந்துவிட்டனர் மக்கள்
.
மக்கள் இரு முதல்வர்களையும் ஏற்றுக்கொள்ளவில்லை எப்படியும் விரட்டவேண்டும் என்று தீர்மானித்துவிட்டார்கள்
இதை பயன்படுத்தி உன் வழியில் சென்றால் அது உன் எதிர்காலத்துக்கு நல்லது
காவிகளை இங்கே கால் ஊன்ற வழி வகுக்காமல்.
உன் திமிர்தனத்தோடும் புன்னகையோடும் பயணிப்பது உனக்கு நல்லது.
.
மறுபடியும் நீ உன் சுயநலனுக்காக மோடி பக்கம் சென்றால் அடுத்து உன் நிலமை ? நோட்டாவிடம் போட்டி போடவேண்டி வரும். மறந்துவிடாதே.
.
தினமும் நீ யார திட்டுவியோ எதிர்ப்பாயோ ஆனால்

பிஜெபிக்கு மட்டும் தினமும் வாய்க்கரிசி டிவிட் போட்டுக்கொண்டே இருக்கணும்.
No comments:
Post a Comment