Friday, December 22, 2017

தீர்ப்புகள்!!

2G ன் தீர்ப்பு என்னவோ தி மு க வுக்கு சாதகமாக அமைந்ததாக வைத்துத் கொண்டாலும் திமுக அழிவது நிச்சயமே.
காரணம்: நிரபராதிகள் என்றோ குற்றமற்றவர்கள் என்றோ விடுதலை வழங்கவில்லை. தகுந்த ஆதாரம் இல்லை என்ற ஒரே காரணம் மட்டுமே. இது திமுக விற்கே தெரியும். எனவே தான் அவர்களுக்கே சிறு தயக்கம். இது பட்டி தொட்டி முதல் பட்டணம் வரை அறியும்.
மேல் முறையீடு என்று ஒன்று உள்ளது'
இன்று வரை நடந்தது காங்கிரஸ் செயல்பாடு. இனி நடக்க இருப்பது பாஜக செயல்பாடு.
அதாவது மேல் முறையீடு.
அதன் மூலம் பாஜக திமுகவை ஆட்டம் காண்பிக்கும். திமுக பாஜகவிடம் அடங்கும் .இந்துக்கள் ஓட்டு வேண்டாம் என்ற திமுக வே இந்துக்களிடம் ஓட்டுக்காக கெஞ்சும்.
இஸ்லாமிய ஆதரவு பின் வாங்கும். திமுக உடையும். திமுக அரசியல் அனாதை ஆகும்.பாஜக தமிழகத்தில் கால் ஊன்றவே முடியாதுன்னு சொன்ன திமுக வே பாஜகவை அரியணையில் ஏற்றி விடும் ...
இது தான் இனி தமிழகத்தின் அரசியல்.
சுருங்கச் சொன்னால் எதிர்காலம் இனி தாமரையின் இதழ்களில் ..
கம்பு சுத்துனவங்க எல்லாரும் லைன்ல நம்ம பின்னால்...
என் கணிப்பு சரியாக இருந்தால் ...🕉🇮🇳

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...