நமது மாநிலத்தை விட ரொம்ப சிறிய மாநிலம்....
ஆனால் மலையாளிகள் நிரப்பாத மத்திய அரசு பணிகள் கிடையாது...
மத்திய அரசின் அனைத்து துறைகளிலும் மலையாளிகள் இல்லாமல் இல்லை....
ஆனால் நமது மாநிலத்திலோ!!!!
இதற்கெல்லாம் பெரிய புள்ளிவிவர பட்டியல் ஒன்னும் தேவையில்லை...
நம்ம வீட்டு பக்கம் சுத்தி பாத்தாலே போதும்.இப்ப சமீபமா 5,6 வருஷத்துக்குள்ள எத்தன பசங்க மத்திய அரசு வேலைவாய்ப்புகள பயன்படுத்தி உள்ள போயிருக்காங்கறத பாத்தாலே தெரிஞ்சிடும்...
தமிழக அரசோட #கல்வித்தரத்தோட எல்கை....
விடியற்காலம் 5- ல இருந்து 7.30 வர டியூசன்.அதுபோல மாலையும்....
எதுக்கு.கடைசில #நீட் போன்ற எக்ஸாம்கள பாத்து பயந்து மூலையில முடங்கி கிடக்குதுங்க....
#வேஸ்ட்......
இப்படியே போய்ட்டு இருந்தா அது வருங்காலத்தில் தமிழகத்திற்கு மிகப்பெரிய ஆரோக்ய சீர்கேட்டையே உண்டுபண்ணும்....
#வளர்ச்சியின் அளவுகோல் #கல்வியிலும் இருக்குது...
ஒரு மாநிலம் கல்வி வளர்ச்சி இல்லாம நலிவுற்றால் அது ஒட்டுமொத்த தேசத்தையே பாதிக்கும்....
No comments:
Post a Comment