Tuesday, February 6, 2018

உங்களிடம் அதிகம் எதிர்பார்க்கிறோம்...

"திமுக ஆட்சிக்கு வந்தால், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறுவோம்; முடியாவிட்டால், நீட் தேர்வில் காப்பியடிக்க மாணவர்களை அனுமதிப்போம்"- முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு.
கமான் ......கமான்......இன்னும் உங்களிடம் அதிகம் எதிர்பார்க்கிறோம்...
1. பசு வதை தடை சட்டத்தை அமலாக்கினால், பசுக்களை வதை செய்ய திட்டம் போட்டு கொடுப்போம்.
2. தீவிரவாதிகள் தடுப்பு சட்டத்தை கொண்டு வந்தால் தீவிரவாதிகளை குண்டு வைக்க அனுமதிப்போம்.
3. மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை கொண்டு வந்தால் திருட்டு வாகனங்களை ஊக்குவிப்போம்.
4. பினாமி சொத்து சட்டத்தை கொண்டு வந்தால், பினாமிகளை அதிக அளவில் உருவாக்குவோம்.
5. நாடு முழுதும் மது விலக்கை கொண்டு வந்தால், கள்ள சாராயம் விற்போம்.
கமான் ......கமான்......இன்னும் உங்களிடம் அதிகம் எதிர்பார்க்கிறோம்...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...