Tuesday, February 6, 2018

கலைஞர் "சாதனை " செய்த பட்டியல் :

காமராஜர் இறந்தவுடன் அவரை மெரினாவில் அடக்கம் செய்யவிடாமல் தடுத்தது கலைஞர் சாதனைதான்!!
மெட்ராஸ்"ஸ்டேட்" என்பதைத் தமிழ்நாடு என மாற்ற 76 நாள் உண்ணாவிரதம் இருந்து உயிர் விட்ட சங்கரலிங்க நாடாரை மறந்து, அதைத் தான் செய்ததாக மாற்றியதும் கலைஞர் சாதனைதான்!!
இந்துக்கள் திருடன் எனச் சொல்லி நோம்புக் கஞ்சி குடித்துச் சாதனை செய்ததும் கலைஞர்தான்!!
கலாம் என்றால் கலகம் என்று சொல்லி இந்திரா காந்தி வீட்டு வேலைக்காரி பிரதீபா பாட்டிலை ஜனாதிபதியாக்கி, தமிழகக் கலாமை தோற்கடித்ததும் கலைஞர் சாதனைதான்!!
கலைஞர், காமராஜரைப் "பனையேறியான்" என கேவலப்படுத்தியது போல், மகனும் நாடார்களை கேவலப்படுத்துகிறான். இதுவும் கலைஞர் சாதனை தான்!!
திமுகவுக்காக உயிர் விட்ட தாளமுத்து நடராஜன் குடும்பத்தை நடுத்தெருவில் விட்டவர் கலைஞர்
இதுவும் கலைஞர் சாதனைதான்!!
நாகர்கோவில் பாராளுமன்ற இடைதேர்தலின் போது காமராஜர எதிர்த்த நின்ற மோஸஸ் காக
மேரி மகனுக்கு உங்கள் ஓட்டா?
சிவகாமி மகனுக்கு உங்கள் ஓட்டா என்று
மத வெறி பிரச்சாரம் செய்ததும்
கலைஞர் சாதனைதான்!!
அதே தேர்தலின் போது சண்மூகம்பிள்ளையைக் கொன்று, அதை வைத்து அரசியலாக்கி, அவர் குழந்தைகளை வைத்துத் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்பொழுது அவர், என் குழந்தைகளைப் போல் வளர்ப்பேன் என வாக்குறுதி அளித்தார். அது நடந்ததா?
இன்று அவர்கள் நாகர்கோவிலில் கூலிக்குப்
பூக் கட்டி வருகிறார்கள். இதுவும் கலைஞர் சாதனைதான்!!
இதுக்கெல்லாம் மேலாகத் திருட்டு ரயில் கருணாநிதி இன்று ஆசியாவின் முக்கியமான பணக்காரன்.
இது கலைஞரின் சாதனக்கெல்லாம் சாதனை!!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...