இயற்கையான 48 தானியங்களை கொண்டு பழைய பாரம்பரிய ஆரோக்கியத்தை தரும் சத்துமாவை நம் வீட்டிலேயே தயாரித்து கொள்ள முடியும்
#தேவையான_பொருட்கள்
-------------------------------
1. கேழ்வரகு 4 கிலோ
2. சம்பா கோதுமை 500 கிராம்
3. முழு பச்சபயறு. 500 கிராம்
4. மக்காச்சோளம் 250 கிராம்
5. வெள்ளை சோளம் 250 கிராம்
6. கருப்புமுழு உளுந்து.250 கிராம்
7. பச்ச பட்டாணி 250
8. கருப்பு கொண்டக்கடலை250கிராம்
9. வெள்ளை கொ. கடலை. 250 கிராம்
10. கொள்ளு. 250 கிராம்
11. கம்பு 250கிராம்
12.பார்லி அரிசி. 250 கிராம்
13. தினை. 250 கிராம்
14. சிறிய சோயா 250 கிராம்
15. வரகு 250 கிராம்
16. பனி வரகு 250 கிராம்.
17. பச்ச நிலக்கடலை 250 கிராம்
18. கருப்பு எள்ளு 250. கிராம்
19. வெண்டி விதை 250 கிராம்
20. கொத்தவரை விதை 250 கிராம்
-------------------------------
1. கேழ்வரகு 4 கிலோ
2. சம்பா கோதுமை 500 கிராம்
3. முழு பச்சபயறு. 500 கிராம்
4. மக்காச்சோளம் 250 கிராம்
5. வெள்ளை சோளம் 250 கிராம்
6. கருப்புமுழு உளுந்து.250 கிராம்
7. பச்ச பட்டாணி 250
8. கருப்பு கொண்டக்கடலை250கிராம்
9. வெள்ளை கொ. கடலை. 250 கிராம்
10. கொள்ளு. 250 கிராம்
11. கம்பு 250கிராம்
12.பார்லி அரிசி. 250 கிராம்
13. தினை. 250 கிராம்
14. சிறிய சோயா 250 கிராம்
15. வரகு 250 கிராம்
16. பனி வரகு 250 கிராம்.
17. பச்ச நிலக்கடலை 250 கிராம்
18. கருப்பு எள்ளு 250. கிராம்
19. வெண்டி விதை 250 கிராம்
20. கொத்தவரை விதை 250 கிராம்
21. அமுக்ரா கிழங்கு 250 கிராம்
22. சிவப்பு கெட்டி அவல் 250 கிராம்
23. குதிரைவாளி. 250 கிராம்
24. கைக்குத்தல் அரிசி 100 கிராம்
25. கார் அரிசி.100 கிராம்
26. கவுனி அரிசி.100 கிராம்
27. ஜவ்வரிசி . 100 கிராம்
28. சாமை அரிசி. 100 கிராம்
29. மூங்கில் அரிசி100 கிராம்
30. பொட்டுகடலை.100 கிராம்
31. துவரம்பருப்பு 100 கிராம்
32. முந்திரி பருப்பு 100கி
33. பாதம் பருப்பு 100 கிராம்
34. பிஸ்தா பருப்பு 100 கிராம்
35. சாரப் பருப்பு 100 கிராம்
36.கரும் சீரகம் 100 கிராம்
37. நாக கொட்டை100 கிராம்
38. புளியம் கொட்டை100 கிராம்
39.வெள்ளரி விதை 50 கிராம்
40. பூசணிவிதை. 50 கிராம்
41. தர்பூசணி விதை. 50 கிராம்
42. முருங்கை விதை 50 கிராம்.
43. ஏலக்காய். 50 கிராம்
44. சுக்கு 50 கிராம்
45. ஓமம் 25 கிராம்
46. கசகசா 25 கிராம்
47. ஜாதிக்காய் 2
48. மாசிக்காய் 2
22. சிவப்பு கெட்டி அவல் 250 கிராம்
23. குதிரைவாளி. 250 கிராம்
24. கைக்குத்தல் அரிசி 100 கிராம்
25. கார் அரிசி.100 கிராம்
26. கவுனி அரிசி.100 கிராம்
27. ஜவ்வரிசி . 100 கிராம்
28. சாமை அரிசி. 100 கிராம்
29. மூங்கில் அரிசி100 கிராம்
30. பொட்டுகடலை.100 கிராம்
31. துவரம்பருப்பு 100 கிராம்
32. முந்திரி பருப்பு 100கி
33. பாதம் பருப்பு 100 கிராம்
34. பிஸ்தா பருப்பு 100 கிராம்
35. சாரப் பருப்பு 100 கிராம்
36.கரும் சீரகம் 100 கிராம்
37. நாக கொட்டை100 கிராம்
38. புளியம் கொட்டை100 கிராம்
39.வெள்ளரி விதை 50 கிராம்
40. பூசணிவிதை. 50 கிராம்
41. தர்பூசணி விதை. 50 கிராம்
42. முருங்கை விதை 50 கிராம்.
43. ஏலக்காய். 50 கிராம்
44. சுக்கு 50 கிராம்
45. ஓமம் 25 கிராம்
46. கசகசா 25 கிராம்
47. ஜாதிக்காய் 2
48. மாசிக்காய் 2
மேற்கண்ட தாணியங்களில்
1முதல் 20வரை உள்ள தாணியங்களை தண்ணீரில் 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
1முதல் 20வரை உள்ள தாணியங்களை தண்ணீரில் 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
தண்ணீரை நன்றாக வடித்த பின்னர் அதை ஒரு துணியில் கட்டி 12 மணி நேரம் கழித்து எடுத்தால், தானியங்கள் முளைவிட்டு இருக்கும்.
அவற்றை 3 நாள் வெயிலில் நன்றாக காய வைக்க வேண்டும்.
மற்ற 21 முதல் 48 வரை உள்ள பொருட்களை ஒரு நாள் வெயிலில் காய வைக்க வேண்டும்.பின்னர் லேசான சூட்டில் பொன் நிறமாக வறுத்து எடுத்து கொள்ள வேண்டும்.
பின்னர் எல்லா 48 பொருட்களையும் ஒன்றாக கலந்து அனைத்தையும் மொத்தமாக மாவு மில்லில் கொடுத்து அரைத்து, 4 மணி நேரம் ஆற வைத்தால் சத்து மாவு தயார்.
மொத்தம் 10 கிலோ மாவு கிடைக்கும்.
இந்த சத்து மாவு தயாரிக்க தேவையான பொருட்கள் மளிகைக் கடைகளில் கிடைக்கின்றன.
சில பொருட்களை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.
தனியாக இடம் எதுவும் தேவையில்லை. வீட்டிலேயே தானியங்களை ஊற வைத்து, முளை கட்டலாம். வீட்டு வளாகத்தில் காய வைக்கலாம்.
தானியங்களை வீட்டு மிக்சியில் அரைத்தால் சரியாக வராது.
மாவு மில்லில் கொடுத்து அரைக்க வேண்டும்.
1.ஒரு நபருக்கு ஒரு டம்ளர் தண்ணீர் வீதம் கொதிக்க வைக்க வேண்டும்.
2. ஒருவருக்கு 2 ஸ்பூன் மாவு வீதம் தண்ணீரில் கலந்து 2 நிமிடம் கொதிக்க வைத்தால் சத்து மாவு கூழ் தயாராகி விடும்.
3.அதில் அவரவர் விருப்பப்படி இனிப்பு அல்லது உப்பு அல்லது உப்பு, மிளகுபொடி சேர்த்து பருகலாம்.
4.எதுவும் கலக்காமல் அப்படியேகூட குடிக்கலாம்.காலையில் 2 டம்ளர் சத்துமாவு பானம் குடித்தால் காலை சாப்பாடு பூர்த்தியாகி விடும்.
5.இதன்மூலம் உடலுக்கு தேவையான சத்துகள் மற்றும் சக்தி கிடைக்கிறது.
6.கார்போஹைட்ரேட், கொழுப்பு குறைவாக இருப்பதால் உடல் பெருக்காது.
7.உடல் எடையை குறைக்க உதவுகிறது. குழந்தைகளுக்கு ஏற்ற உணவு. காலை, மாலை வேளைகளில் அவர்களுக்கு தரலாம்.
8.முதியோர்கள் இதை அருந்தும் போது உடனடி சக்தி கிடைப்பதை உணர முடியும். எளிதில் ஜீரணிக்க கூடிய உணவு.
1.சத்துமாவு காயவைத்து, வறுத்து அரைக்கப்படுவதால் 3மாதம் வரை கெடாது.
2.பொதுவாக ஒரு நபர் ஒரு நாளைக்கு 50 கிராம் வரை பயன்படுத்தினால் ஒரு கிலோ பாக்கெட் 20 நாளில் தீர்ந்து விடும்.
ஒரு வீட்டில் நான்கு நபர்களுக்கு பயன்படுத்தினால் 20 நாளில் 4 கிலோ தீர்ந்து விடும்.
நான்கு நபர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு இந்த சத்து மாவு பயன்படுத்தலாம்
தண்ணீர் படாத, காற்று புகாத, சில்வர் டப்பா அல்லது கண்ணாடி பாட்டிலில் கொட்டி வைத்து கொண்டு பயன்படுத்த வேண்டும்.
#முக்கியமாக
பாலீதின் கேரிபேக்களை மற்றும்
பிளாஸ்டிக் வாளி, டப்பா, அலுமினியம் வாளி, டப்பா, க்களை மாவு அரைத்து வரவும் மாவை நிரப்பி வைத்த கொள்ளவும் பயன்படுத்த வேண்டாம்
பாலீதின் கேரிபேக்களை மற்றும்
பிளாஸ்டிக் வாளி, டப்பா, அலுமினியம் வாளி, டப்பா, க்களை மாவு அரைத்து வரவும் மாவை நிரப்பி வைத்த கொள்ளவும் பயன்படுத்த வேண்டாம்
இப்படி பாதுகாப்பாக வைத்து கொண்டால் கெட்டு விடுமோ என்ற கவலை தேவையில்லை.
இன்றே இதை உங்கள் வீட்டில் நீங்களே தயாரித்து உங்களின் அக்கறை மிக்க குடும்பத்தினர் அனைவரும் பயன்படுத்தி நலமும் வளமும் பெறுங்கள்.
48 வகையான தாணியங்கள் மற்றும் உணவு பொருட்கள் கலந்துள்ளது. அதனால் உண்மையான சத்து மாவு இதுதான்.
இயற்கை உணவுகள் பற்றிய விழிப்புணர்வு தற்போது மக்களிடம் பெருகி வருகிறது.
கூடிய மட்டும் கடைகளில் பதப்படுத்தப்பட்டு பாலீதின் பேக்குகளிலும், பிளாஸ்டிக் டப்பாவிலும் அடைத்து வரும் (ஹார்லிக்ஸ் பூஸ்ட் போர்ன்விட்டா இதுபோல) உணவுப் பொருட்களை உபயோகிப்பதைத் தவிர்த்து பழைய பாரம்பரிய சத்துமாவை உபயோகியுங்களேன்.
நமக்கும் குழந்தைகளின் நலன் கருதியும் இதை முயற்சி செய்து பாருங்கள்.
நமக்கும் குழந்தைகளின் நலன் கருதியும் இதை முயற்சி செய்து பாருங்கள்.
No comments:
Post a Comment