Saturday, August 11, 2018

என்ன வேஷம் போட்டாலும் ...

``பால் ஊற்றியது மத சடங்கில்லை...அது தமிழ் மரபு!”
- கருணாநிதி சமாதிக்குப் பால் ஊற்றியது குறித்து மதன் கார்க்கி..
அதற்கு எந்த தமிழ் இலக்கியங்களில் ஆதாரம் இருக்கிறது கவிஞரே ..??.
சரி போகட்டும்....
நீங்கதான் பகுத்தறிவு, முற்போக்கு சிந்தனையாளனுங்களாச்சே..??!!  . அங்கே வீணா ஊத்துற பாலை ஆதரவற்ற குழந்தைகளுக்கு கொடுத்திருக்கலாமே என்று உங்களுக்கே உண்டான பகூத்தறிவு சொல்லலையா??
என்ன வேஷம் போட்டாலும் ...உங்க கொண்டையை மறைக்க முடியலையேடா...!!!
Image may contain: 1 person, standing and outdoor
Image may contain: 1 person, text

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...