ரைம்ஸ் சொல்லும் வயதில்..
தான் உபயோகிக்கும் மாத்திரைகளை சரளமாக உச்சரிக்கிறாள் ..
தான் உபயோகிக்கும் மாத்திரைகளை சரளமாக உச்சரிக்கிறாள் ..
பெருமைக்காக இல்லை வெட்கத்தோடும்,வேதனையோடும் பகிர்கிறேன் இதை..
குழந்தை பிறந்ததும் தாய்ப்பால் கொடுங்கள்..
Pro & Non இப்படி பல மயிறு வந்திருக்கு னு கொடுக்காதீங்க..
Pro & Non இப்படி பல மயிறு வந்திருக்கு னு கொடுக்காதீங்க..
நமக்கு நோய் னா செத்தா கூட பரவால்ல னு விட்ருவோம்..
ஆனா..
குழந்தைகளின் நோய்களுக்கு பின்னாடி பல கார்பரேட் நிறுவனங்களின் சூழ்ச்சியே இருக்கு..
அதிலயும் இந்த மருத்துவமனை னு ஒண்ணு இருக்கும் பாருங்க அவன் கொழந்தைகளை காட்டி காட்டி பணத்தை புடுங்குவானுங்க பாருங்க அதான் அல்டிமேட்..
சாதாரண Salt பிரச்சினை க்காக வந்த குழந்தையை 2 வருசம் வெச்சி எல்லா மருந்தையும ஆயரக்கணக்கில் செலவு பண்ண வெச்சி...
கடைசியாக கிட்னி போயிருச்சி டயாலிஸிஸ் பண்ணனும் னு சொல்லி அதுவும் கொஞ்ச வருசத்துக்கு தான் பாக்க முடியும் னு னு சொல்லி
உங்க மண்டையில பெரிய கல்லா போடுவானுங்க..
அதுலயும்
நீங்க வருசாவருசம் நல்லா கட்டிட்டு வர்ர மெடிக்கல் இன்சூரன்ஸ் கவர் ஆகாத மாதிரி ..
நீங்க வருசாவருசம் நல்லா கட்டிட்டு வர்ர மெடிக்கல் இன்சூரன்ஸ் கவர் ஆகாத மாதிரி ..
பிபி இருக்கு சுகரு இருக்கு அதனால வந்த நோய் அதனால இது கவர் ஆகாது னு பல லட்சங்களை மண்டையில போடுவானுங்க..
ஏற்கனவே சுகரு , சால்ட் னு பல நோய்களை பிறக்கும் குழந்தைகளிடமிருந்தே ஆரம்பித்து விட்டோம்...
வருங்காலத்தை நெனச்சா வேதனையா தான் இருக்கு..
கடைசியா ஒண்ணு சொல்றேன்
ங்கோத்தா Private Hospital ல இருக்குற எவனுக்கும் நல்ல சாவு மட்டும் வரக்கூடாது டா..
நாங்க அனுபவிச்ச வேதனைய விட ஆயிரம் மடங்கு வேதனைய அனுபவிச்ச அப்புறம் தான் உங்களுக்கெல்லாம் சாவு வரணும்.!
No comments:
Post a Comment