Monday, August 6, 2018

உண்மைத்தன்மை அறிக.

கோவைல ராயல் கேர் ன்ற மருத்துவமனை ஆரம்பிச்சி 14 மாசம் தான் ஆகுது இது வரை 6032 பிரசவங்கள் நடந்துள்ளன, 5809 பிரசவங்கள் சிசேரியன்!! 152 பிரசவங்களில் குழந்தைகள் மரணம், 3 கர்ப்பிணிகள் அறுவை சிகிச்சையின் போது மரணம்!! சிசேரியன் க்கு 100000 ₹, முடியாதவர்கள் மாத தவனையில் பணம் கட்டலாம்!! கோவையின் எந்த ஆம்புலன்ஸ்ல பிரசவத்துக்காக ஏறினாலும் ராயல் கேர் மருத்துவமனைக்கு மட்டுமே செல்லும் கோவை அரசு மருத்துவமனைக்கு வரும் கர்ப்பிணிகள் ராயல் கேர் மருத்துவமனைக்கு வலுக்கட்டாயமாக அனுப்பி வைக்கப்படுவர்..!! கடந்த ஓராண்டில் ராயல் கேர் மருத்துமனையில் சிகிச்சை பெற்றவர்களின் எண்ணிக்கை 12091 .... கலெக்ஷன் ஏஜென்ட்களை நியமித்து கடன் பாக்கியை வசூல் செய்கிறார்கள்!! அந்த மருத்துவமனைக்கு இப்போ புரியுதா??  🔥

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...