மீண்டும் உங்கள் பற்களுக்கு வருவோம்.
பல் துலக்குதல் அப்படியொரு பெரிய வேலையாக இருக்க வேண்டியதில்லை.
பல் துலக்குதல் அப்படியொரு பெரிய வேலையாக இருக்க வேண்டியதில்லை.
உங்கள் பல்துலக்கியை
உங்கள் பற்களுக்கிடையே இருக்கும்
சிறு துவாரங்களின் ஊடாகச் செலுத்துங்கள்.
உங்கள் பற்களுக்கிடையே இருக்கும்
சிறு துவாரங்களின் ஊடாகச் செலுத்துங்கள்.
அதை உணருங்கள்.
கற்பனையோடு செயல்படுங்கள்.
வெட்கப்பட வேண்டியதில்லை.
வெவ்வேறு வேகத்திலும், தாளத்திலும், அசைவுகளிலும் துலக்கிப் பாருங்கள்.
கற்பனையோடு செயல்படுங்கள்.
வெட்கப்பட வேண்டியதில்லை.
வெவ்வேறு வேகத்திலும், தாளத்திலும், அசைவுகளிலும் துலக்கிப் பாருங்கள்.
பல் துலக்குவதற்கு நீங்கள் வழக்கமாகப் பயன்படுத்தும் கையை விடுத்து,
மற்றொரு கையைக் கொண்டு துலக்கிப் பாருங்கள்.
மற்றொரு கையைக் கொண்டு துலக்கிப் பாருங்கள்.
இந்தக் கையால் பல் துலக்குவது ஓர் உற்சாகமான அனுபவம்.
ஏனெனில்
நீங்கள் அதைப் புதிதாகக் கற்றுக் கொள்ள வேண்டும்.
ஏனெனில்
நீங்கள் அதைப் புதிதாகக் கற்றுக் கொள்ள வேண்டும்.
பழக்கப்படாத இந்தக் கையால் தானாக அதைச் செய்ய முடியாது.
உங்கள் வழக்கமான கையால் துலக்கி,
மற்றொரு கையைக் கொண்டு,
அதே அசைவுகளைப் பயிற்சி செய்வது இதைச் செய்வதற்கான சிறந்த வழி
மற்றொரு கையைக் கொண்டு,
அதே அசைவுகளைப் பயிற்சி செய்வது இதைச் செய்வதற்கான சிறந்த வழி
இச்செயலின் ஊடாகப் பல சுவாரசியமான விஷயங்கள் நடக்கும்.
கற்றுக் கொடுக்கும் கை
அதிக ஆசுவாசத்துடன் இருக்கக் கற்றுக் கொள்கிறது.
அதிக திறனுடன் செயல்படுகிறது.
கற்றுக் கொடுக்கும் கை
அதிக ஆசுவாசத்துடன் இருக்கக் கற்றுக் கொள்கிறது.
அதிக திறனுடன் செயல்படுகிறது.
கற்றுக் கொள்ளும் கை ஒரு புதிய திறமையைக் கையகப்படுத்துகிறது.
மேலும், உங்களது மூளை புதிய வழியில்
தூண்டப்பட்டு,
அதன் வழக்கமான எல்லைகளைத் தாண்டிச் செயல்பட அழைக்கப்படுகிறது.
தூண்டப்பட்டு,
அதன் வழக்கமான எல்லைகளைத் தாண்டிச் செயல்பட அழைக்கப்படுகிறது.
இறுகிப் போயிருந்த முகங்களைக் கண்டு புன்னகைத்தபடியே அவர்,
"கனவான்களே, இந்தப் பயிற்சி உங்கள் துவக்கத்திற்கு மிகவும் முக்கியம்.
இது நீங்கள் கட்டாயம் செய்ய வேண்டியதும் கூட.
அதைச் செய்துவிட்டு,
அந்த அனுபவத்தைப் பற்றி நாளை எனக்கு ஓர் அறிக்கையை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும்." என்று கூறி முடித்தார்.

நீங்களும் செய்து பார்த்து விட்டு அந்த அனுபவத்தைப் பதிவிடுங்கள்.
எதிர்பார்க்கிறேன்.
எதிர்பார்க்கிறேன்.
இனிய நன்னாளும்,
மனதிற்கினிய பொழுதும்,
நன்மைகள் பல பெற
நற்காலை வாழ்த்துக்கள்.
மனதிற்கினிய பொழுதும்,
நன்மைகள் பல பெற
நற்காலை வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment