என்னுடைய நண்பர் இன்று காலை மெரினா வில் நடைபயணம் போகும் போது, கருணாநிதி சமாதி அருகே பார்க்கும் போது, கலைஞரால் முரசொலி இதழ் பாதி படிக்கப்பட்டு கிடந்ததை பார்த்து உள்ளார். (அவரின் பூத உடலுடன் முரசொலி இதழ் வைக்கப்பட்டதை நினைவு கொள்க.)
உடம்பு டயர்டு ஆகிவிட்டதால் மீதிபேப்பரை படிக்கவில்லை போலும்......
வினாயகருக்கும் முருகனுக்கும் பால் அபிஷேகம் செய்தபோது சாமி பாலை குடிக்குமா, சாமி பால் கேட்டதா என 'நக்கலடித்த' சொறியார்/ நாரமணி/ சுபவீ/சத்திராசு/
திமுக வகையரா, செத்த உடலுடன் பேப்பரை வைத்த ""பகுத்தறிவு"" பாராட்டுக்குரியதே.
இருப்பினும் அந்த பேப்பரையும் அவர் படித்து விட்டு இன்றைய பேப்பர் ஏங்கே? என கேட்பதாக தகவல்.///
கோவிலில் சாமி க்கு பூ மாலை போட்டு, பூ வால் அர்ச்சனை செய்தால் அது காட்டுமிராண்டி த்தனம். ஆனால் இவர்கள் செத்துப் போன தலைவர்கள் சிலைகளுக்கு இதையே செய்தால் பகுத்தறிவு வெங்காயம்.
பெரும்பாலான மக்கள் ஒரு நம்பிக்கையில் கடவுளுக்கு செய்தால் அது காட்டுமிராண்டி த்தனம். இவனுங்க
செய்தால் அது பகுத்தறிவு. இவன்களுக்கு 6 அறிவு கிடையாது. 7 அறிவு தான்.
இந்த டூபாக்கூர் பயல் களை இன்னமும் நம்பும் ஒரு கூட்டமும் இருக்கிறதே. 😜😛😭
By வட்டச்செயலாளர் வண்டு முருகன் .

No comments:
Post a Comment