நேற்று மறைந்த தலைவரின் கையில் அண்ணா அணிவித்த மோதிரத்துடன் அடக்கம்
அண்ணா அணிவித்த மோதிரத்தின் கதை கண்ணதாசன் எழுதிய புத்தகத்தில் இருந்து
அண்ணாவின் பொதுக்கூட்டம் ஒன்று அதில் கண்ணதாசன் ஓடிஓடி வேலை செய்தாராம் ஓய்வின்றி
அது அண்ணாவுக்கும் தெரியுமாம்
இந்த கருணா சும்மா வந்து வேடிக்கை பார்த்துவிட்டு போய்விட்டாராம்
கூடடம் சிறப்பாக நடந்தது
கூட்டத்தில் அண்ணா பேசும்போது இந்த கூட்டத்தை சிறப்பாக ஏற்பாடு செய்து உறங்காது ஓய்வின்றி உழைத்த தம்பிகருணநிதிக்கு இந்த தங்க மேதிரம் பரிசளிக்கிறேன் என்றாராம்
கவிஞர் கூட்டம் முடிந்தபின் அண்ணா இது நியாமா உங்களுக்கு தெரியும் வேலை செய்தது நான பரிசு அவருக்கா என கேட்டபோது
வருத்தப்படாதே கண்ணா நீயும் ஒன்னு வாங்கிவந்துகுடு வாழ்த்தி போட்டுவிடுகிறேன் என்றாராம்
மேலும் விபரம் கண்ணதாசன் எழுதிய வனவாசம் ( கலைஞர்அரியாசனையில் இருந்த போது எழுதிய) புத்தகத்தை்படியுங்கள்.
No comments:
Post a Comment