Thursday, December 6, 2018

இனிக்கும் பொய்கள்:*

டீக்கடைகாரர்: *இப்ப போட்ட வடைதான் சார்*..
மெடிக்கல் ஷாப்காரர்: *பேரு தான் வேற, அதவிட இது நல்ல மருந்து சார்*..
ரியல் எஸ்டேட் பிஸினஸ் மேன்: *பத்தடி ஆழத்துல நல்ல தண்ணி, பக்கத்துல ரிங்ரோடு, ஐ டி பார்க் வருது சார்*..
காய்கறி கடைக்காரர்: *காலைல பறிச்சது/வந்தது சார்*...
சேல்ஸ் ரெப்: *இன்னியோட இந்த* *ஆஃப்பர்* *முடியுது* *சார்* ..
கன்டக்டர்: *வழில எங்கயும் நிக்காது சார்.. பாயின்ட் டூ பாயின்ட் சார்*...
பள்ளிக்குழந்தை: *வயிறு வலிக்குற மாதிரி இருக்கும்மா*...
நண்பன்: *கண்டிப்பா ட்ரீட் வைக்குறன்டா*...
கணவன் மனைவியிடம் *உன் சமையல் சூப்பரா இருக்கு*
கடைசியா... உலகையையே மெய்சிலிர்க்க வைப்பது..மனைவி கணவனிடம் *உங்களிடம் ஒரு வார்த்தை சொல்லிட்டு செய்யலாம்னு*..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...