Thursday, December 6, 2018

என்னங்க இது?

"இது என்ன போராட்டம்?
கர்நாடகாவுல மேகதாட்டு அணை தடுப்புக்கான போராடம்
அங்க அணைகட்டுறது யாரு?
குமாரசாமியின் காங்கிரஸ் ஆதரவு அரசு
உங்க பக்கம் இருக்கும் இந்த கூலிங்கிளாஸ் யாரு?
தமிழக காங்கிரஸ் தலைவர்
ஆக தமிழக காங்கிரஸ் தலைவரை வைத்து கொண்டு கன்னட காங்கிரஸை எதிர்ப்பீர்கள்? இதென்ன வகை?
நாங்க டெல்லி காங்கிரசுக்கு ஆதரவா பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் கூட்டணி வைப்போம், ஆனா கன்னட காங்கிரசை எதிர்ப்போம்
என்னங்க இது? காங்கிரசோட கூட்டணி வச்சிகிட்டே காங்கிரசுக்கு எதிர்ப்பா? அவ்வளவு நல்லவங்கண்ணா 40 தொகுதியிலும் காங்கிரஸ் நிற்கட்டும் நாங்கள் அவர்கள் வெற்றிக்கு பாடுபடுவோம், வெல்ல போகும் காங்கிரஸ் கன்னட அணையினை தடுக்க வேண்டும் என சொல்லுங்கள் பார்க்கலாம்..
போடா ஆரிய அடிவருடி, சங்கி"

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...