மாரடைப்பு நமக்கெல்லாம் வராது என்று எவரும் கருதக் கூடாது. அது யாருக்கு வேண்டுமானாலும் வெவ்வேறு காரணங்களால் வரக்கூடும். மாரடைப்பு வராமல் தடுப்பது எப்படி:
* நடை பயிற்சி
* உடல் பயிற்சி
* சத்தான,முறையான உணவு முறைகள்.
* காய்கறி மற்றும் பழங்கள்.
* சாப்பிட்ட உடன் இளஞ்சூட்டில் தண்ணீர்,இது கொழுப்பு சேர்வதை தடுக்க உதவும்.
* உடல் பயிற்சி
* சத்தான,முறையான உணவு முறைகள்.
* காய்கறி மற்றும் பழங்கள்.
* சாப்பிட்ட உடன் இளஞ்சூட்டில் தண்ணீர்,இது கொழுப்பு சேர்வதை தடுக்க உதவும்.
மேலும்,
கீழே கூறபடும் எளிய மருத்துவ முறை மாரடைப்பு வருவதை பெரிதும் தடுக்க உதவுகிறது
கீழே கூறபடும் எளிய மருத்துவ முறை மாரடைப்பு வருவதை பெரிதும் தடுக்க உதவுகிறது
* எலுமிச்சைச் சாறு - 1 கப்
* இஞ்சிச் - சாறு - 1 கப்
* பூண்டுச் சாறு - 1 கப்
* ஆப்பிள் சிடர் வினிகர் - 1 கப்
* இஞ்சிச் - சாறு - 1 கப்
* பூண்டுச் சாறு - 1 கப்
* ஆப்பிள் சிடர் வினிகர் - 1 கப்
( ஆர்கானிக்) கீழே பொருட்கள் படிந்து இருக்கும் பராக்(Bragg ) சிறந்த பிராண்ட்
மேலே கூறிய நான்கு சாறுகளையும் சேர்த்து இளஞ்சூட்டில் சுமார் 1/2 மணி நேரம் கொதிக்கவிடவும். மூன்று கப் அளவு ஆனதும் சூடு தணியும் வரை காத்திருந்து அதில் ஒரு கப் சுத்தமான தேன் சேர்க்கவும்.இந்த கலவையை ஒரு பாட்டிலில் நன்றாக மூடி வைக்கவும்
தினமும் காலை உணவிற்கு முன் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு குடிக்கவும். இதய அறுவை சிகிச்சையே தேவைப்படாது.
கண்டிப்பாக முற்சிக்கவும்.

No comments:
Post a Comment