Wednesday, December 5, 2018

உன் வீட்டு பாத்ரும்ல வக்க வேண்டிய தானே. பொறம்போக்கு 😡😡😡😡

எங்கள் பகுதி சென்னையில் மிகவும் அமைதியான பகுதி
யாரும் யாருக்கும் தொந்தரவு கொடுக்க மாட்டார்கள்
அவரவர் வேலை அவர்களுக்கு
மிகவும் படித்தவர்கள் நாகரீகமான மனிதர்களே அதிகம்
அதனால் இங்கு வீட்டு விலைகளும் வாடகையும் அதிகம்
இன்று மாலை ஒரு செய்தி
இது பெண்களுக்கு பாதுகாப்பான பகுதி என்பதால் வெளியூரில் இருந்து வந்து பணிபுரியும் ஐடி துறை பெண்களின் முதல் தேர்வு இங்குள்ள பெண்கள் விடுதிகள் தான்
அந்த விடுதியில் உள்ள பெண் ஒருவருக்கு திடீர் சந்தேகம்
விடுதி உரிமையாளர் மின்விசிறியை பழுது பார்ப்பது குளியல் அறைகளில் மின் இணைப்பை பழுது பார்ப்பது என்று அடிக்கடி வந்து போய் கொண்டு இருந்தார்
அந்த விடுதியில் தங்கி இருந்த அந்த பெண் உடனடியாக Hidden Camera App உதவியுடன் தங்கள் அறையில் மின்விசிறி குளியலறை ஷவர் போன்ற இடங்களில் ரகசிய காமராக்கள் பொருத்தப்பட்டு இருப்பதை கண்டுபிடித்தார்
பெண்கள் ஒன்று திரண்டனர்
உடனடியாக காவல் நிலையத்தில் புகார்
விடுதி உரிமையாளர் திருச்சியை சேர்ந்த சஞ்சீவியை கைது செய்தனர்
இவர் அந்த பெண்களின் அந்தரங்க படங்களை தானும் பார்த்து பிறருக்கும் விற்றதாக தெரிகிறது
கடைசியாக கிடைத்த தகவல் படி
சஞ்சீவி ஒரு திமுக காரர் என தெரிகிறது
திமுகவுக்கு சோதனையான காலமோ.
 முப்பது நாளும் நிலவை பார்க்கலாம் - சுட்ட உடல்கூட எழுந்து நடக்கலாம் - ஆனால் தி.மு.கவில் யோக்கியனை காண முடியுமா? 😎😎😇

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...