Sunday, February 17, 2019

காஷ்மீர் ஆளுனரி்ன் ஆலோசகர், #கமிஷ்னர்விஜயகுமார் அவர்கள் தெரிவித்த கருத்து!

முதலில் 350 கிலோ வெடிபொருட்கள் என்பது தவறு. 80 கிலோ வெடிபொருட்கள் தான்.
வெடிபொருட்கள் ஒரே நாளில் ஒன்று சேர்க்கப்பட்டதல்ல. சிறிது சிறிதாக 6 மாதங்களாக எல்லை வழியாக சேகரித்துள்ளனர்.
எல்லையில் ஆடு, மாடு மேய்க்கும் சிறுவர் சிறுமியர்களை மூளைச்சலவை செய்து அவர்கள் மூலமாக கடத்தியுள்ளனர்.
வெடிகுண்டு சம்பவம் நடந்த இடமும் பாதுகாக்கப்பட்ட பகுதி அல்ல. ராணுவ வாகனங்களின் மீது அடிக்கடி கல்லெறி சம்பவம் நடக்கும் மக்கள் நடமாட்டமும் போக்குவரத்தும் மிகுந்த பகுதியாகும்.
வீரர்கள் பயணித்தது குண்டு துளைக்காத வாகனங்கள் தான் என்றாலும் 80 கிலோ வெடிபொருட்கள் வெடித்து சிதறும் போது எப்பேர்பட்ட வாகனமாக இருந்தாலும் வெடித்து சிதறும்.
எல்லையில் பணிபுரியும் வீரர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் 6 மாதத்திற்கு ஒருமுறை அவர்களை அழைத்து விருந்து வைத்து மேற்கொண்டு சில நுணுக்கங்களை பரிமாறி மேலும் பனிக்காலத்தில் அவர்கள் சந்தித்த இடர்களையும் பிரச்சினைகளையும் ஆலோசித்து விட்டு மீண்டும் வழியனுப்புவோம்.
அதுபோக விடுமுறை நாட்களை முடித்து விட்டு பணிக்கு திரும்புவோர் அனைவரையும் சேர்த்து 2000 பேர் எல்லை பணிக்கு திரும்பும் வேளையில் இது போன்ற சம்பவம் நடந்துள்ளது.
உள்ளூரில் வசிக்கும் இஸ்லாமிய மக்களின் உதவியின்றி இது நடக்காது.
எனது அதிகாரத்தை மீறி ஒரு வார்த்தை சொல்கிறேன். காங்கிரஸ் முன்னணி தலைவர்களில் ஒருவரான மணிசங்கர் ஐயர் ஜெய்ஷி முகமது தீவிரவாத இயக்கத்திடம் மோடி ஆட்சியை கவிழ்க்க உதவுமாறு பாகிஸ்தான் தொலைக்காட்சி வாயிலாக கேட்டுக்கொண்டிருந்தார். அதன் அடிப்படையிலேயே இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை ஜெய்ஷி அமைப்பு அரங்கேற்றியுள்ளது என்பதை பாதுகாப்பு படை முதற்கட்ட விசாரணையில் கண்டுபிடித்துள்ளது.
கமிஷ்னர் விஜயகுமார்
காஷ்மீர் ஆளுனரின் ஆலோசகர்
சட்டீஸ்கர்,ஜார்க்கண்ட் மாநிலங்களில் நக்சல் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...