அதிமுக கூட்டணியில் இருந்து மனிதநேய ஜனநாயகக் கட்சி விலகுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி சற்றுமுன் அறிவித்துள்ளார்.
அதிமுக - பாஜக கூட்டணி உறுதியான நிலையில், தமிமுன் அன்சாரி இந்த முடிவை எடுத்துள்ளார்.
ஆனால், அதிமுகவின் தோழமை கட்சியாக செயல்பட்டு வந்த, எம்.எல்.ஏ., கருணாஸ், எம்.எல்.ஏ., தனியரசு இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.....

இரட்டைஇலை சின்னத்தில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனதால் அவரது எம்எல்ஏ பதவி பறிபோகும் அபாயம் உள்ளது.
No comments:
Post a Comment