சமீபத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த கருணாஸ் , அதிமுக பாஜகவுடன் கூட்டணியமைத்தால் நான் அதிமுக கூட்டணியிலிருந்து விலகி விடுவேன்
என் வாயால் பாஜகவிற்கு ஓட்டு கேட்க முடியாது என்று கூறினார்
அவர் இவ்வளவு தீவிரமாக பாஜகவை எதிர்க்க என்ன காரணம் ?
அவர் இவ்வளவு தீவிரமாக பாஜகவை எதிர்க்க என்ன காரணம் ?
சமீபத்தில் பல பாதிரியார்கள் பாஜகவிற்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகின்றனர் , பல சர்ச்களும் பாஜகவுக்கு எதிராக தான் வாக்களிக்க வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளது
இது தொடர்பான பல விடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது ,
கருணாஸ் முக்குலத்தோர் புலி படை என்ற பெயரில் கட்சி வைத்திருந்தாலும் , அவரது மனைவி கிரேஸ் ஒரு கிறிஸ்துவர்
தன்னுடைய மகன் மற்றும் மகளுக்கும் கென் மற்றும் டையான என கிருஸ்துவ பெயர்களையே வைத்துள்ளார்
தன்னுடைய மகன் மற்றும் மகளுக்கும் கென் மற்றும் டையான என கிருஸ்துவ பெயர்களையே வைத்துள்ளார்
கருணாஸ் கிருஸ்துவ மதத்தின்மீது நம்பிக்கை உள்ளவராக இருப்பதனால் பாஜகவை கடுமையாக எதிர்க்கிறார் என்று சமூக வலைத்தளங்களில் பலரும் பேசி வருகின்றனர் மேலும் அவர் பாஜகவை ஆதரித்து வாக்குகள் சேகரித்தால் பின்பற்றும் மதத்தினை பகைத்துக்கொண்டது போல் ஆகிவிடும் என்று எண்ணுகிறாராம்.
தேசியமும் தெய்வீகமும் என்ற வாழ்ந்த மனிதரின் பெயரை சொல்லி ஏமாற்றாமல் இருந்தால் சரி.
No comments:
Post a Comment