Tuesday, February 19, 2019

சூரிய பகவான்.

சூரிய பகவான் ஒரு வெப்பமான கிரகம் மிகவும் உஷ்ணமானவர்.மேஷராசியில் உச்சம் பெறுகிறார்.அதிவெப்பமான கிரகம் உச்ச நிலையை அடைவதால் மேஷ ராசியில் பிறந்த ஜாதகருக்கு உடல் உஷ்ணம் மிகவும் அதிகமாக இருக்கும்.இவர்கள் இதன் காரணமாக பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடும்.மிக எச்சரிக்கை கொள்ள வேண்டும்.
உஷ்ணாதிக்க மிகுதியால் இவர்களின் உடல் நிலையில் சலனம் ஏற்பட்டாலும் இவர்கள் விசேஷ மன ஆற்றல் பெற்றவர்கள்; அதிகமான அளவில் துணிச்சல் ஏற்படும்.
சித்திரை மாதம் பிறந்த நபர்களின் ஜாதகத்தில் சூரியன் உச்சம் நிலை அடைகிறார்.ஆகவே இவர்களுக்கு ஏதாவது ஒரு ஸ்தாபனம்; இயக்கம் அல்லது குழு போன்றவைகளுக்குத்
தலைமை தாங்கும் தகுதியைஇந்தச் சூரியன் வழங்கி வருகிறார்.ஆதித்தனின் அருள் பெற்ற இவர்களுக்கு தாம் சமூகத்தில் ஈடுபடும் துறைகளில் பேரும்; புகழும் பெற இந்தச் சூரியன் வழி காட்டுவார்.
மேஷம்-30-பாகைகள் கொண்ட ராசியாகும் இதில் மூன்றில் ஒன்றான-10- பாகைக்குள் சூரியன் இருக்கப் பெற்றவர் பெரும் புகழ் பெற்ற நபராக விளங்குவார்கள்.இவர்களுக்கு பயணங்களால் நலம் விளையச் சந்தர்ப்பங்கள் அதிக அளவில் ஏற்படும்.


No photo description available.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...