சமூக வலைத்தளங்களில் தன்னை கிண்டலடிப்பதைப் பார்த்த ஸ்டாலின் மனம் வெறுத்துப்போய், தான் ஒரு அறிவாளி என்பதை நிரூபிக்க விரும்பினார்.
டாக்டரிடம் சென்று, ‘எனது தலையில் ஒரு கிலோ மூளையை வைக்க வேண்டும். எவ்வளவு செலவாகும்?’ என்று கேட்டார்.
அதற்கு டாக்டர், “அது நீங்கள் யாருடைய மூளையை வைக்க விரும்புகிறீர்கள் என்பதைப் பொறுத்தது அது.
இன்ஜீனியர்கள் மூளை என்றால் கிராமுக்கு 1000 ரூபாயும்,
டாக்டர்கள் மூளை என்றால் கிராமுக்கு 1200 ரூபாயும்,
வக்கீல்கள் மூளை என்றால் கிராமுக்கு 2000 ரூபாயும் ஆகும்” என்றார்.
டாக்டர்கள் மூளை என்றால் கிராமுக்கு 1200 ரூபாயும்,
வக்கீல்கள் மூளை என்றால் கிராமுக்கு 2000 ரூபாயும் ஆகும்” என்றார்.
ஸ்டாலின் கேட்டார், “திமுக உடன்பிறப்புக்களின் மூளை என்றால்?”
“அது ரொம்ப அதிகமாகும். ஒரு கிராம் உடன்பிறப்பின் மூளை ஒரு லட்சம் ரூபாய் ஆகும்”
இதைக் கேட்டதும் ஸ்டாலினுக்கு பயங்கர சந்தோஷம். இருந்தாலும், "இது மட்டும் ஏன் இவ்வளவு அதிகம்" என்று டாக்டரிடம் கேட்டார்.
டாக்டர் சொன்னார், “ஏன்னா, ஒரு கிராம் மூளையை சேகரிக்க எவ்வளவு மூளை வளர்ச்சி உள்ள திமுக உடன்பிறப்புக்களைத் தேடிப் போக வேண்டும் தெரியுமா?”
No comments:
Post a Comment