தேமுதிக அதிமுக கூட்டணியிலிருந்து விலகி திமுக கூட்டணியில் இணைந்து விட்டால் அதிமுக கூட்டணி குறைந்தபட்சம் 20 இடங்களில் தோல்வி அடையும்
இப்ப திமுக மிக ரகசியமாக தேமுதிகவுக்கு தூண்டில் போட்டு வருகிறார்கள்
ஒரு சமயம் தேமுதிக திமுக பக்கத்தில் போய்விட்டால்
திமுக கூட்டணி 20/40 பெற்று விடுவார்கள்
திமுக கூட்டணி 20/40 பெற்று விடுவார்கள்
அதிமுக கொஞ்சம் சிந்திக்க வேண்டும் தேமுதிகவுக்கு 3 கொடுப்போம் என்று அவமானப்படுத்துவதால் நஷ்டம் அடைய போவது அதிமுக தான்
அதிமுக இன்னும் 4 சீட் கூடுதலாக ஒதுக்கி 7 சீட் கொடுக்கலாம், இப்படி செய்யவில்லை என்றால் 20 இடங்களில் அதிமுக கூட்டணி வெற்றி இழுபறி ஆக வாய்ப்புள்ளது
தேமுதிகவுக்கு 7 சீட் கொடுத்து
அதிமுக பாஜக பாமக கூட்டணியை தக்கவைத்து கொண்டால் தான் அதிமுக 40/40 பெற முடியும் என்பது 100 சதவீதம் உண்மை
அதிமுக பாஜக பாமக கூட்டணியை தக்கவைத்து கொண்டால் தான் அதிமுக 40/40 பெற முடியும் என்பது 100 சதவீதம் உண்மை
தமிழகத்தில் உள்ள 12,500 பஞ்சாயத்திலும் கிளை உள்ள கட்சி தேமுதிக
40 நாடாளுமன்ற இடங்களிலும்
20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ஓட்டுகள் உள்ள கட்சி தேமுதிக
20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ஓட்டுகள் உள்ள கட்சி தேமுதிக
DMK கூட்டணியில் 10 சீட் பெற்ற காங்கிரசை விட
DMDK அதிக ஓட்டு வங்கி உள்ள கட்சி என்கிறபோது தேமுதிகவுக்கு அதிமுக 8சீட் கொடுக்கலாம்
வருகிற 21 சட்டமன்ற இடங்களுக்கான இடைத்தேர்தல்களில் ADMK 21 MAL சீட் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என்றால்
விஜயகாந்துக்கு கவுரவமான நாடாளுமன்ற 5 இடங்களை விட்டு கொடுக்கனும்
No comments:
Post a Comment