சில தினங்களுக்கு முன் ‘ரிபப்ளிக் டி,வி.,’யில் நடந்த விவாதம் ஒன்றில் பேசிய தி.மு.க., செய்தி தொடர்பாளர் சரவணன், ‘காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியே கிடையாது’ என சொல்லி பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பினார். அதாவது ‘காஷ்மீர் பாகிஸ்தானுக்குத்தான் சொந்தம்’ என சொல்லாமல் சொல்லி விட்டார்.
இதற்கு நாடு முழுவதிலிமிருந்து தி.மு.க.,விற்கு மிகப் பெரிய எதிர்ப்பு கிளம்பியது. தவிர, சமூகவலைதளங்களிலும் தி.மு.க.,வை ‘நெட்டிசன்கள்’ கடுமையாக விமர்சித்து பதிவு செய்து வருகின்றனர். ஏற்கனவே காஷ்மீர் பிரச்னையின் போது பாராளுமன்றத்தில் தி.மு.க., எம்.பி.,க்கள் லடாக் எம்.பி.,யிடும் நல்லா வாங்கிக் கட்டிக் கொண்டனர். இருந்தும் இவர்கள் திருந்தவில்லை என்று வலைதளங்களில் விதாங்கள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், தி.மு.க., செய்தி தொடர்பாளர் சரவணனின் இந்த பேச்சுக்கு ‘தேசிய பாதுகாப்பு சட்டம்’ பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான வேலைகளை சுப்பரமணிய சாமி தலைமையில் ஒரு அணி செய்து வருவதாக டில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் நாடே நேற்று சுதந்திரதினத்தை கொண்டாடியது. ஆனால், தி.மு.க., சுதந்திர தினத்தை புறக்கணித்தது. தி.மு.க.,வின் இந்த செலயல் பலரரையும் அதிர்ச்சி குள்ளாக்கியது. நாட்டின் இறையாண்மையை தி.மு.க., மதிக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால், சமூகவலைதளங்களில் தி.மு.க.,வை நெட்டிசன்கள் தொடர் ந்து வறுத்தெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், தி.மு.க., செய்தி தொடர்பாளர் சரவணனின் பேச்சு இந்திய இறையாண்மைக்கு எதிராக இருப்பதாக குறிப்பிட்டு ‘ஆர்மி பிரெண்ட்ஸ்’ இயக்கம் என்.ஐ.ஏ., அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது. மேலும் பல்வேறு முன் வழக்குகளையும் சுட்டிகாட்டி வழக்கின் தன்மையை எடுத்துக் கூறியுள்ளது.
இதையடுத்து சரவணனின் இந்த பேச்சு இந்திய இறையாண்மைக்கு எதிராக உள்ளதாகவும், உள்நோக்கத்துடன் நாட்டில் பிளவுகளை உண்டாக்கம் நோக்கத்தில் பேசியிருப்பதாக என்.ஐ.ஏ., வழக்கு பதிவு செய்துள்ளது. இதனால், எந்த நேரத்திலும் சரவணன் கைது செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
சரவணனின் காஷ்மீர் குறித்த பேச்சுக்கு தி.மு.க., மூத்த தலைவர்களுக்கே பிடிக்கவில்லையாம். இதுகுறித்து ஸ்டாலினிடம் அவர்கள் பேசியுள்ளனர். தவிர இப்படிப்பட்ட பேச்சுக்கள் கட்சிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்திவிடும். எனவே சரவணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு எடுக்கும் பட்சத்தில் கட்சியை காப்பாற்றிக் கொள்ளலாம் என ஆலோசனை கூறியுள்ளனர்.
இருந்தும் சரவணன் மீது நடவடிக்கை எடுத்தால் இளைஞர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் இஸ்லாமிய சமூகத்தினரின் எதிர்ப்பையும் தி.மு.க., சந்திக்க நேரிடும். ஏற்கனவே முத்தலாக் மற்றும் என்.ஐ.ஏ., சட்ட மசோதாவை தி.மு.க., கடுமையாக எதிர்க்கவில்லை என இஸ்லாமியர்கள் வெளிப்படையாகவே பேசி வருகின்றனர். சமீபத்தில் நடந்த வேலூர் தேர்தலில் இஸ்லாமியர்கள் ஓட்டால் மட்டுமே நாம் வெற்றி பெற்றிருக்கிறோம். இப்படிப்பட்ட சூழ்நிலையில், சரவணன் மீது கட்சி நடவடிக்கை எடுத்தால் சரியாக இருக்காது என மிஸ்டர் ஸ்டாலின் சொல்லியிருக்கிறார். இருந்தும் என்.ஐ.ஏ., நினைத்தால் தி.மு.க., கட்சிக்கு தடை விதிக்கலாம் என மூத்த தலைவர்கள் சொல்ல திருவாளர் ஸ்டாலின் ஆடிப்போனாராம்.
என்ன செய்யலாம் என யோசிக்க, தங்களது கூட்டணியில் உள்ள அரசியல் புரோக்கர் மூலம் இந்த பிரச்னைக்கு முடிவு கட்டலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. ‘சண்டக்காரன் காலில் விழுவுதை விட சாட்சிக்காரன் காலில் விழுவதே மேல்’ என தங்களது வழக்கமான பார்முலாவை கடைபிடிக்க தி.முக., முடிவு செய்துள்ளதாம். அதாவது இந்த விஷயத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அந்த புரோக்கர் சந்தித்து தி.முக.,வின் நிலைப்பாட்டை எடுத்துச் சொல்ல போகிறாராம். அதோடு சுப்பரமணிய சாமியை சரிகட்ட அந்த இரண்டெழுத்து டி.வி., நிர்வாகி ஒருவர் கடும் முயற்சியில் இறங்கியுள்ளாராம். அப்படி எதுவும் நடக்கவில்லை என்றால் கடைசியாக சரவணனை கைகழுவ தி.மு.க., முடிவு செய்துள்ளதாம்.
அதே நேரம் சரவணன் பிரச்னையை எளிதில் விட்டுவிடாமல் இதன்மூலம் தி.மு.க.,வுக்கு கடுமையான பாடம் கற்றுக் கொண்டுக்க வேண்டும் என மூத்த பா.ஜ., எம்.பி., ஒருவர் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சகத்தை தொர்பு கொண்டு பேசியுள்ளாராம். அவருக்கு இரண்டு துறையிலிருந்தும் ‘கிரீன் சிக்னல்’ கிடைத்துள்ளதாம்.

No comments:
Post a Comment