Thursday, August 22, 2019

Traffic signalஐ மதியுங்கள்...

சிதம்பரம் கைது செய்யப்பட காரணம் என்ன?
மும்பையில் ஒரு கார் டிரைவர் சிக்னலில் நிறுத்தாமல் காரை ஓட்டி சென்றதே ப. சிதம்பரம் கைது ஆனதற்கு காரணம்.. புரியவில்லையா? விளக்குகிறேன்...
அந்த கார் டிரைவர் சிக்னலில் நிறுத்தாமல் காரை ஓட்டியதால் போலீஸாரிடம் பிடிபட்டார்... போலீஸ் அவரை வழக்கமான முறையில் விசாரித்தப்போது அந்த டிரைவரிடம் துப்பாக்கி ஒன்று இருந்தது.... அதை கண்ட போலீசார் உஷாராகி அவர்கள் முறையில் விசாரித்தப்போது, அந்த டிரைவர் இந்திரானி முகர்ஜிக்கு வேலைபார்த்ததாக தெரியவந்தது... Further இந்திரானி முகர்ஜியை தகுந்த முறையில் விசாரணை செய்தபோது அவருக்கு ஷீனா போரா ( இந்திரானி முகர்ஜியின் முதல் கணவருடன் ) என்ற மகள் இருக்கிறார் என்றும் அந்த மகளுக்கும் இந்திரானிக்கும் சொத்து பிரிப்பதில் தகராறு வந்தது தெரியவந்தது... அதனால், இந்திரானி சொந்த மகளையை போட்டு தள்ளி விட்டார்( கொலை செய்து விட்டார்).. ஆக, ( ஆக என்ற பதத்தை உபயோகிப்பதற்கு சுடலை மன்னிப்பாராக) இந்திரினியை சிறையில் அடைத்து கோர்ட்டில் விசாரணை நடந்து கொண்டிருக்கிருந்தது... வழக்கில், இந்திரினியின் கணவர் பீட்டர் முகர்ஜியும் சம்பந்நப்பட்டிருப்பது தெரிய வரவே அவரும் சிறைவாசம்.... இந்த பீட்டர் முகர்ஜி தான் INX Mediaன்.உரிமையாளர்... வழக்கு தீவிரமடையவே ஒரு காலகட்டத்தில், வேறு வழியில்லாமல் INX சம்பந்தப்பட்ட பணவர்த்தனையை கோர்ட்டிலும் மேலும் போலீஸாரிடமும் இந்திரானி சொல்லவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டுவிட்டார்... இந்திரானி வேறுவழியின்றி approver ஆக மாறி ப. சிதம்பரத்தின் தில்லுமுல்லுகளை போட்டு உடைத்துவிட்டார்...
Dot எல்லாம் connect ஆகிவிட்டதா? இப்போது புரிகிறதா ப.சி எப்படி மாட்டிக்கொண்டாரென்று...
Moral: Traffic signalஐ மதியுங்கள்...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...