Tuesday, January 14, 2020

காங்கிரஸ் இந்தியாவுக்காக செய்த தியாகங்கள்!!!

1) பல உயிர்த்தியாகங்கள் செய்து நாம் கஷ்டப் பட்டு பெற்ற சுதந்திரத்துக்குப் பிறகு, ஜின்னா பெரும்பான்மை முஸ்லீம் ஏரியா என்று நாட்டை மத அடிப்படையில் பிரித்து கேட்ட போது, பதிலுக்கு பெரும்பான்மை இந்துக்களுக்கு இந்தியா என்றும், சிறு பான்மை முஸ்லீம்கள் எல்லாம் பாகிஸ்தானனுக்கு குடி பரவேண்டும் என்று சொல்லாமல் பெரும்பான்மை இந்துக்களின் இந்தியா எல்லோருக்கும் பொது என்று இந்திய பெரும்பான்மைகளின் நலனைத் தியாகம் செய்தது!
2) பிரிவினையின் போது பல லட்சக் கணக்கான இந்துக்கள் பாகிஸ்தானில் கொல்லப் பட்டும், மீதி மக்கள் இந்தியாவுக்கு அடித்துத் துரத்தப் பட்ட போதும் "பெருந்தன்மை" காட்டிய காங்கிரஸ்ஸின் தியாகம்!
3) இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தத காஷ்மீர் பகுதியை பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்த போது "பெருந்தன்மை" யோடு POK. உருவாக வழி காட்டிய தியாகம்!
4) இந்தியா வசம் இருந்த காஷ்மீர் பகுதியிலும் அவர்களுக்கு சிறப்புச் சலுகை வழங்கி லட்சக் கணக்கான கோடி பணத்தை அங்கு கொட்டியும், அங்கிருந்த சிறுபான்மை காஷ்மீர் இந்துக்களை கொல்லவும் அங்கிரூந்துஅவர்களை நாடு இல்லாமல் செய்து டில்லி போன்ற பகுதிகளுக்கு இந்தியாவிலேயே அவர்களை அகதிகளாக்கியதும், காஷ்மீர் முழுக்க முஸ்லீம் மாநிலமாக முஸ்லீம்களுக்கு உதவி, பிரிந்து போன பாகிஸ்தான் இந்திய எதிரியானாலும் அவர்களுக்கும் அவர்களது பயங்கர வாதத்துக்கும் உதவிய தியாகம் காங்கிரஸுங்கே உரியது!
5) சீனாவை அப்படியே நம்பி 1962ல் அவர்கள் பல லட்சம் இந்திய ராணுவத்தினரைக் கொன்று இந்தியாவின் பெரும் பகுதியை சீனாவுக்காக தியாகம் செய்தது!
6) 1971 யுத்தத்தில் நமது வீரர்கள் ஆயிரக் கணக்கில் போரிட்டுமடிந்து பாகிஸ்தானிடமிருந்து பெற்ற கிழக்கு பாகிஸ்தானை பங்கைளாதேஷ் எனும் ம.முஸ்லீம் நாடு உருவாகவும், இந்திய ராணுழவம் பல வீரர்களையும் செல்வத்தையும் இழந்து போரில் கஷ்டப்பட்டு கைது செய்த லட்சம் பாகிஸ்தான் போர்க் கைதிகளை பாகிஸ்தானிடமிருந்து பதிலுக்கு எதுவும் பெறாமல் விடுதலை செய்த தியாகம் காங்கிரஸ்ஸையே சேரும்!
7) இந்தியரல்லாத சோனியாவை நாட்டை மறைமுகமாக ஆளவிட்டு இந்தியாழழை கொள்ளை அடிக்க வைத்த தியாகம்!
8)பல லட்சக் கணகௌகான வெளி நாட்டு முஸ்லீம்களை திருட்டுத்தனமாக இந்தியாவுக்குள் அனுமதித்து அஸ்ஸாம், மே.வங்கம் போன்ற பகுதிகளில் இந்துக்களை சிறுபான்மை ஆக்கியை தியாகம் காங்கிரஸ்ஸினுடையது!
9) முத்தாய்ப்பாக இவ்வாறு திருட்டுத்தனமாக வந்த ஒரு மீஸ்லீம் பெண் ஒரு மாநில முதவ்வவராக்கிய தியாகமும் காங்கிரஸௌஸினுடையதே!
ஆக, காங்கிரஸ் இந்துக்களுக்காகவும் இந்தியாவுக்காகவும் பல அரிய தியாகங்களைச் செய்துள்ளது!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...