Tuesday, January 14, 2020

அழகிரி முரசொலியின் உண்மை நிலவரத்தை சொல்லியிருக்கலாம்.

ரஜினியின் துக்ளக் விழாவின் பேச்சு முக அழகிரியின் மனசாட்சியாகவே தெரிகின்றது
அழகிரி ரஜினி மூலம் என்ன சொல்ல வருகின்றார் என்றால், மதுரையில் இருக்கும் முரசொலி காரியங்களை கவனித்தவர் என்றமுறையில் அழகிரி முரசொலியின் உண்மை நிலவரத்தை சொல்லியிருக்கலாம்
அன்று முரசொலி படித்த ஒரே நபர் கருணாநிதி, அவரின் கடைசி கால படங்களுக்கு அவரே வசனம் எழுதி அவர் மட்டும் பார்த்து கைதட்டி கண்ணீர் விட்டதை போல முரசொலியினை அவர் மட்டும் படித்தார்
இன்றும் அவர் மட்டும் அண்ணா சமாதி அருகே முரசொலி வாசித்து கொண்டிருக்கின்றார் வேறு யாரும் வாசித்ததாக தெரியவில்லை
இதைத்தான் அழகிரி ரஜினியிடம் சொல்லி வருந்தியிருக்கலாம், ரஜினி அதை சரியான மேடையில் பேசிவிட்டார் அவ்வளவுதான் விஷயம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...