ஏழை ஒருவன் புத்தரிடம் கேட்டான்,“ ஏன் நான் ஏழையாக இருக்கிறேன்” என்று
“ஏனெனில் நீ யாருக்கும் எதையும் கொடுப்பதற்குக் கற்றுக் கொள்ளவில்லை” என்றார் புத்தர்.
“என்னிடம் எதுவும் இல்லையே எடுத்து வழங்க” என்றான் அவன்
“என்னிடம் எதுவும் இல்லையே எடுத்து வழங்க” என்றான் அவன்
“உன்னிடம் உள்ளவை பல”
முகம் ஒரு புன்னகையைத் தரலாம்.
வாய் அடுத்தவர்க்கு ஆறுதலைத் தரலாம்.
இதயம் அடுத்தவர்க்கு அன்பைக் கொடுக்கலாம்.
கண்கள் அடுத்தவர்க்குக் கருணையை வழங்கலாம்.
உடல் அடுத்தவர்க்கு உதவ முன்வரலாம்,உறுப்புகளை தானம் தரலாம்
காது – நல்லுரைகளைக் காது கொடுத்துகக் கேட்கலாம்”
இப்படிப் பதிலளித்தார் புத்தர்..
No comments:
Post a Comment