1. தேவையான மற்றும் உபயோகப்படுத்தும் பொருட்களை மட்டுமே வீட்டில் வைத்திருக்கவும்..
2. ஒருவருடைய "எல்லாமுமாக " நீங்கள் இருக்காதீர்கள். அதே போல, மற்ற எவரையும் உங்களது "எல்லாமுமாக" ஆக்கிவிடாதீர்கள்...
3. நீங்கள் செய்ய விரும்பும் அனைத்தையும் ஒரே நேரத்தில் செய்யாதீர்கள்... ஒவ்வொன்றாக முயற்சியுங்கள்... இளைப்பாறவும், யோசித்து பார்க்கவும் இடம் கொடுங்கள்..
4. அன்பு எனப்படுவது 24 மணிநேரமும் ஒருவரை நினைத்திருப்பதல்ல... அவருடன் இருக்கும் நேரத்தை, முழுமையாக அவருடன் செலவழிப்பதாகும்..
5. ஒருவர் உங்களை எவ்வளவு காயப்படுத்தி இருந்தாலும், அவரை வெறுத்து கொண்டே இருக்க வேண்டிய அவசியமில்லை. விலகி இருங்கள்.. அதுவே போதும்..
6. வேண்டும் என்றால் "வேண்டும்" என்று சொல்வதை போல, வேண்டாம் என்றால் " வேண்டாம்" என்று சொல்ல பழகி கொள்ளுங்கள்.
7. உங்கள் ஆற்றலை அழிக்கும் மனிதர்களிடமிருந்தோ / இடத்திலிருந்தோ, விலகியே இருங்கள்.
8. கடந்தவற்றை நினைத்து வருந்தி கொண்டே இருக்காதீர்கள். ஏனெனில் காலம் திரும்ப போவதில்லை...
9. நமது அனைத்து உணர்வுகளும் (நல்லதோ/ கெட்டதோ) நம்மிடமிருந்தே தொடங்குகிறது... அதனை நெறிபடுத்த நம்மால் மட்டுமே இயலும்...
10. உங்களுக்கு பிடிக்கும் என்பதாலோ, உரிமை இருக்கிறது என்பதாலேயோ ஒன்றை ஒருவர் மீது திணிக்காதீர்கள்... அது யாசித்தலின் மாறுவேடமாகவே இருக்கும்...

No comments:
Post a Comment