Thursday, June 11, 2020

ராகுல் காந்தியைப் பற்றிய அனில் அம்பானியின் ஆவேச அறிக்கை!

இந்த கேள்விகளை கேட்டு பல நாட்கள் ஆகிறது வழக்கம் போல் கைபுள்ளை பப்புவிடம் மெளனம் தான்
“இந்த நாட்டை எப்போதும் கொள்ளையடிக்கும் குடும்பத்தைச் சார்ந்தவரும், (ராகுல்) கிள்ளிப் போடும் துளி உப்புக்குக் கூட பெறுமானமற்றவருமான ஒருவர், ஒவ்வொரு தேர்தல் கூட்டத்திலும் என்னை மட்டம் தட்டிப் பேசுகிறார்.
இன்று அவரை நான் சில கேள்விகள் கேட்கிறேன்; ஊடகங்கள் அவரிடம் கேட்டுப் பதில்களைப் பெறட்டும்.
நானும், என் குடும்பமும், ஒவ்வோர் ஆண்டும் 50,000 கோடிக்கு மேல் வரியாக இந்த நாட்டுக்குச் செலுத்துகிறோம்; ஊழியர்களுக்கு, சம்பளமாக மில்லியன்களை மாதாமாதம் கொடுக்கிறோம்; பல மில்லியன் குடும்பங்கள் வாழ நாங்கள் உதவி செய்கிறோம்.
நேரு குடும்பம், எவ்வளவு பணம் இந்த நாட்டுக்கு அளிக்கிறது?
ஒரு வரி ஏய்ப்பு வழக்கில், அந்த மொத்தக் குடும்பமும் ஜாமீனில் வெளியே வந்துள்ளதாக நான் கேள்விப் படுகிறேன்.
உங்கள் (சோனியா) தாயார், உலகிலேயே 4-வது பணக்காரப் பெண்மணி என்று சொல்லப் படுகிறார். அவர் எப்படி இந்நிலையை அடைந்துள்ளார்?
ஊழலில் கோடி கோடியாகக் கொள்ளையடித்ததாலா?
உங்கள் தாயார் அப்படி என்ன தொழில் நடத்தி இந்த அளப்பரிய சொத்தைச் சேர்த்தார் என்று சொன்னால் நானும், மற்ற இந்தியர்கள் அனைவரும் பாராட்டுவோம்.
நாங்கள் 40 ஆண்டு காலமாக வங்கிகளில் கடன் வாங்கி, அதற்கு கோடிகளில் வட்டி கட்டி, முதலையும் முறையாகச் செலுத்தி, புதுத் தொழிலைத் தொடங்கும் போது, புதுக் கடன்களை வாங்குகிறோம்.
உலகத்தில் எல்லாத் தொழிலதிபர்களும், வியாபாரிகளும், தொழில் நடத்த, அப்படித்தான் செய்கிறார்கள்.
நாங்கள், வங்கியின் பாதுகாப்புக்காக, சொத்துக்களை அடமானம் கொடுக்கிறோம். வாங்கும் கடன்களுக்கு நாங்கள் செலுத்தும் வட்டியைக் கொண்டு, வங்கிகள், ‘வைப்பு நிதி’யில் (டெபாஸிட்) பணம் போட்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு வட்டி கொடுக்கிறார்கள்.
உங்களைப் போன்ற தலைவர்களும், உங்கள் மைத்துனர் (பிரியங்காவின் கணவர்) போன்றவர்களும், வட்டியில்லாக் கடனாக, வங்கிகளில் இருந்து எப்படி வாங்குகிறீர்கள் என்று சொல்வீர்களா?
இந்தச் சலுகைகள் கிடைக்க, அவர் என்ன தொழில் செய்கிறார்?
எந்த தேசத்தில் இப்படித் தொழில் நடத்துகிறார்?
எந்த தேசங்களிடமிருந்து அல்லது வங்கிகளிடமிருந்து இத்தகைய கடன்களை அவர் பெற இயலும்?
எப்படி, 15 ஆண்டுகளுக்கு முன் ஒரு லட்சம் மூலதனத்துடன் தொடங்கப் பட்ட உங்கள் மைத்துனரின் தொழில், இப்போது, கோடிகள் பெறுமானமுள்ள ஹோட்டல்களாகவும், நூற்றுக் கணக்கான ஏக்கர்கள் பரப்புள்ள சொத்துக்களாகவும், கடந்த 10 ஆண்டுகளுக்குள், வளர்ந்தது?
பிரம்மாண்ட அளவுக்கு நிலங்களை வளைத்துப் போட அவருக்கு எப்படி இவ்வளவு பணம் கிடைத்தது?
லண்டனில், 2 பங்களாக்களும், 6 குடியிருப்புகளும் (ஃப்ளேட்ஸ்) வாங்க, உங்கள் குடும்பத்துக்கு எப்படிப் பணம் கிடைத்தது?
அன்புள்ள என் தேச மக்களே,
இந்தக் குடும்பம் அயல் நாட்டு ‘ஏஜண்ட்’ என்று தெரிந்ததும், இவர்கள் கட்சி தேச விரோதிகளை ஆதரிப்பது தெரிந்ததும், நான் காங்கிரசுக்கு நிதி கொடுப்பதை நிறுத்தி விட்டேன்.
அது முதல், அவர்கள் என் மீது புழுதி வாறி இறைத்து, என் மீது களங்கம் கற்பித்து வருகின்றனர்.
என் மீதும், என் குடும்பம் மீதும் என் தொழில் மீதும் கற்பிக்கப்படும் களங்கங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் நான் சில கேள்விகளை, இவர்களிடமும், காங்கிரஸ் கட்சியிடமும் கேட்க விரும்புகிறேன்.
மன் மோஹன் சிங்கின் காங்கிரஸ் ஆட்சியில், டில்லி விமான நிலைய ‘மெட்ரோ’ திட்டம், மும்பை ‘மெட்ரோ’ திட்டம், ஆகியவற்றின் ஒப்பந்தங்கள் ஏன் சிறப்பான, கட்டுக்கோப்பான அரசு நிறுவனங்களுக்குக் கொடுக்கப் படாமல், தனியார் நிறுவனங்களுக்குக் கொடுக்கப்பட்டன?
அப்படி இருக்கும்போது, என் நிறுவனம் ‘தஸால்ட்’டின் பாகஸ்தராக இருப்பதில் என்ன தவறு?
உங்கள் போக்கு என்னை மட்டும் காயப்படுத்த வில்லை;
இந்திய நாட்டின் பிம்பத்தையே உலக அளவில் சேதப்படுத்தி உள்ளது.
டில்லியில் கூட, ஷீலா தீட்சித் காலத்தில், 1200 கோடி பெறுமானமுள்ள மின்சார சப்ளை ஒப்பந்தம், அரசின் என் டி பி சி க்குக் கொடுக்கப்படாமல், என் கம்பெனிக்குத் தான் கொடுக்கப் பட்டது. ஏன்..?
2004-2014 க்கிடையில் , உத்தரப் பிரதேசம், ஒடிஸா, தமிழ்நாடு, கர்நாடகா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் எட்டு தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்க, 25,350 கோடி ரூபாய்க்கான ஒப்பந்தம் என் ‘ரிலயன்ஸ் இன்ஃப்ராஸ்ரக்சர்’ நிறுவனத்துக்கு எப்படிக் காங்கிரஸ் அரசால் கொடுக்கப்பட்டது..?
பல அரசு நிறுவனங்கள் இருந்துள்ளனவே..?
இவை மக்களுக்குத் தெரியாத சில உண்மைகள்; இப்போது தெரிய வேண்டும்.
- அனில் அம்பானி”

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...