Sunday, May 23, 2021

வண்டி சாவியை எடுக்க காவலர்களுக்கு அதிகாரம் உள்ளதா?

 //

பவன் பாரிக் (Pawan Parikh) என்ற வழக்கறிஞர் தாக்கல் செய்த (தகவல் அறியும் உரிமை) ஆர்.டி.ஐ'ன் படி, சப் இன்ஸ்பெக்டர் பதவிக்கு கீழே உள்ள காவலர்க்கு வாகனத்தின் ஆவணங்களை கேட்க உரிமை இல்லை. மேலும், எந்தவொரு காரணமும் இல்லாமல் வாகனத்தின் சாவியைப் எடுக்க, எந்த அதிகாரிக்கும் உரிமை இல்லை.
காவலர் வண்டியை நிறுத்த சொல்லும்போது, நிறுத்தி.. அவர் கேட்க்குற கேள்விகளுக்கு சரியான பதில் சொல்லி, கேட்குற ஆவணங்களை காமிக்கணும். அப்டி இல்லனா, இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 179ன் படி 1000ரூ வரையிலான அபராதம் விதிக்க முடியும்.
சப் இன்ஸ்பெக்டர் பதவிக்கு கீழே உள்ள காவலர்க்கு அபராதம் விதிக்க அதிகாரம் இல்லை.
இதனை மீறிச் செயல்படும் காவலர்க்கு எதிராக, 100க்கு கால் பண்ணி, காவலரின் பெயர் - இடத்தினை குறித்து புகார் செய்தால் நடவடிக்கை எடுப்பார்கள்.
கிராமப்புறங்களில் சட்ட ஒழுங்கு காவலரே, போக்குவரத்து காவலராகவும் செயல்படுவார்.

இதை வண்டி சாவியை பிடுங்கும் காவலரிடம் நான் சொன்னால் !என்னை யார் பெயில் எடுப்பாங்க ?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...