எது சிறந்த நிர்வாகம்....?
வரும் முன் காப்பதா...?
அல்லது வந்தபின் கையை கட்டி கொண்டு வேடிக்கை பார்ப்பதா...?
வருடந்தோறும் பருவமழை வரும் என்பது கூட தெரியாத திரு ஸ்டாலின் ஒரு பக்கம்.
வரும் பருவமழையை எதிர்கொள்ள
அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்,
இடர்பாடுகள் ஏற்பட சாத்தியம் உள்ள இடங்களை கண்டறிந்து முன் கூட்டியே
சுத்தம் செய்வது,
குடி மராமத்து பணிகள் மேற்கொள்ளுதல் , கால்வாய்கள் ஓடைகள் அனைத்தையும் தயார் படுத்தி வைப்பது என அசத்திய திரு EPS என மறுபக்கம்...
நீங்களே மதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தண்ணீர் பற்றாக்குறை காலத்தில் , தன் ஊரில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கொடுக்க முடியாது என பேசிய நபர் இன்று நீர்வள துறை அமைச்சர்
மழை வந்து ஊரெல்லாம் தத்தளிக்கும் போது வந்து கையை கட்டி கொண்டு வேடிக்கை பார்க்கும் தலைவர் நம் முதல்வர்..
அப்பனும் மகனும் தெரு தெருவாக சென்று வேடிக்கை பார்ப்பதால் எந்த புண்ணியமும் இல்லை..
இந்த விஷயத்தில் முன் எச்சரிக்கை எடுத்து இருக்க வேண்டும் என்பதை உணர வேண்டும் அவர்கள்.
No comments:
Post a Comment