Sunday, November 7, 2021

இந்திய பொருளாதாரத்தை குழி தோன்டிபுதைத்தவன் இந்த ப.சிதம்பரம்.

 பெண்கள் விவகாரத்தில் பாகிஸ்தானிகளிடம் மாட்டிக் கொண்ட, Honey Trapped பீ. சிதம்பரம் இந்தியாவின் ரூபாய் நோட்டடிக்கும் இயந்திரத்தை மட்டும் தூக்கி பாகிஸ்தானியர்களிடம் கொடுத்தார். அத்துடன் நின்றிருந்தால் பரவாயில்லை.

அச்சுக்கள், கரன்ஸியின் வண்ணக்கலவை ரகசியங்கள் அனைத்தும் பாகிஸ்தானியர்களிடம் பீ.ச்சீய் வழியாக பாகிஸ்தானிகளைச் சென்றடைந்தது. இந்திய ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கும் காகிதங்களை சப்ளை செய்த அதே கம்பெனியே பாகிஸ்தானிகளுக்கும் அந்தக் காகிதங்களை சப்ளை செய்தது.
அதனை உபயோகித்து பாகிஸ்தானிகள் இந்திய ரூபாய்களை அச்சடித்துத் தள்ளினார்கள். அவர்கள் அச்சடித்த நோட்டிற்கும் இந்திய ரிசர்வ் வங்கி அச்சடித்த நோட்டிற்கும் 0.001 சதவீதம் மட்டுமே வித்தியாசம். அந்த வித்தியாசம் கூட பாகிஸ்தானிகள் வேண்டுமென்றே செய்த தவறினால் உண்டானது. ஒருவகையில் இந்தியர்களைக் கேலி செய்வது மாதிரியானது.
அப்படி அச்சடித்த இந்திய ரூபாய் நோட்டுக்களை பாகிஸ்தானிகள் கண்டெயினர், கண்டெயினர்களாக துபாய்க்குக் கொண்டு சென்று அதனை யூரோ கரன்ஸிகளாக மாற்றிக் கொண்டார்கள். அந்தக் கரன்ஸியை வாங்க எந்த வங்கிக்கும் தயக்கமில்லை. ஏனென்றால் அது 99.99 சதவீதம் இந்திய ரூபாய்தான். இப்படி மாற்றிய பணத்தைக் கொண்டு பாகிஸ்தானிய ஜெனரல்களும், அரசியல்வாதிகளும் தங்களை வளப்படுத்திக் கொண்டார்கள். ஆயுதங்களை வாங்கிக் குவித்தார்கள்.
அந்தக் கரன்ஸியே காஷ்மீர் தீவிரவாதிகளுக்கும் அளிக்கப்பட்டது. இன்னபிற இந்தியப் பிரிவினைவாதிகளுக்கும், காங்கிரஸ் களவாணிகளுக்கும் பாகிஸ்தானிய கள்ள நோட்டுக்கள் விநியோகிக்கப்பட்டன. இந்திய ரிசர்வ் வங்கிக்கு இது தெரிந்த பிறகும் அவர்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை. ஏனென்றால் பாகிஸ்தானிய கள்ள நோட்டுக்கும் இந்திய ரூபாய் நோட்டுக்கும் வித்தியாசமே இல்லை.
காங்கிரஸ் கட்சி யினரால் கொள்ளையடிக்கப்பட்ட பணம் பாகிஸ்தானிய நிழலுலகத்தினரால் வெளிநாட்டுக் கரன்ஸியாக மாற்றப்பட்டு அது இவர்களின் குடும்பத்தினருக்கு அளிக்கப்பட்டது. பல இலட்சம் கோடி அளவிலான அந்தப் பணத்தை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த பாகிஸ்தானிகள் அதனைத் தங்களின் ஹவாலா வர்த்தகத்திற்குப் பயன்படுத்திக் கொண்டனர். அதிலும் கள்ள நோட்டு புகுத்தப்பட்டு அவர்களின் லாபம் பலமடங்காக ஆக்கப்பட்டது. உதாரணமாக, பத்தாயிரம் ரூபாயை ஒருவன் துபாயிலிருந்து ஹவாலா மூலம் அனுப்பினால், ஆறு கள்ள ஆயிரம் ரூபாய் நோட்டுக்களும், நான்கு நல்ல ஆயிரம் ரூபாய் நோட்டுக்களும் அவனது குடும்பத்திற்கு அளிக்கப்பட்டது. இப்படியாக பாகிஸ்தானிகள் கொழுத்த லாபம் பார்த்தார்கள்.
கண்டெயினர்கள் மூலம் கேரளாவிற்குக் கொண்டுவரப்பட்ட பாகிஸ்தானிய கள்ளப்பணம், கேரள முஸ்லிம்களிடையே பிரித்துக் கொடுக்கப்பட்டு அவர்கள் திருவனந்தபுரம் முதல் கோவா வரையிலான கடற்கரையோர நிலங்களை வாங்கிக் குவித்தார்கள். இன்றைக்கு ஒரு சாதாரண இந்தியன் அந்தப் பகுதியில் நிலம் வாங்குவது என்பது கனவிலும் நினைத்துப் பார்க்க இயல முடியாத வகையில் நிலத்தின் விலை ஏற்றப்பட்டிருக்கிறது. அத்தனையும் பாகிஸ்தானிய கள்ள நோட்டினால் உண்டான வினைதான். தமிழகத்திலும் இதன் தாக்கம் அதிகம். அவர்களும் இந்தக் கள்ள நோட்டு வியாபாரத்தில் காசு பார்த்தவர்கள். இதையெல்லாம் மோடியின் டிமானிடைசேஷன் முறித்துப் போட்டிருக்கிறது.அதனால் தான் தமிழக முஸ்லிம்கள் மோடிக்கு எதிராகப் பொங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இதையெல்லாம் ஆராய்ந்து ஸ்ரீஅய்யர் ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார். நான் சொன்னதற்கும் மேலான பல தகவல்கள் அதில் உண்டு.
மோடி ஆட்சிக்கு வந்தவுடன் கள்ள நோட்டு அடிப்பதனைத் தீவிரப்படுத்தும் நோக்கத்துடன் பாகிஸ்தானிகள் மேலும் பல அச்சுக் கூடங்களை ஆரம்பித்தார்கள். அந்த அச்சுக்கூடங்களில் தயாரான கள்ளப்பணம் வெளியே வந்திருந்தால் இந்தியா இன்றைக்கு இன்னொரு எத்தியோப்பியாவாக மாறியிருக்கும்.
இதையெல்லாம் தடுத்து நிறுத்தியவர் மோடி என்கிற மகான். அவரது சில செயல்பாடுகளின் மீது எனக்கு சில கருத்து மாறுபாடுகள் இருந்தாலும் அவர் ஒரு மாபெரும் தலைவர் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை.
இதற்கெல்லாம் காரணமான பீய்.சிதம்பரம் இன்றைக்கு உத்தமனாக வேடமிடுகிறார். தேசத் துரோகத்திற்கெல்லாம் மேலான தேசத்துரோகம் அந்த ஆள் செய்தது. வேறொரு நாடாக இருந்திருந்தால் இன்னேரம் நிற்க வைத்து சுட்டுத் தள்ளியிருப்பார்கள். இந்தியா துரோகிகளையும் அரவணைக்கும் நாடு. போய்த் தொலையட்டும் என்று விட்டுவிட்டார்கள்.
மோசமான நடத்தையுள்ள ஒருவன் உயர் பதவிக்கு வந்தால் அது தேசத்திற்கே ஆபத்தாக முடியும் என்பதற்கு காங்கிரஸ் மற்றும் அவர்களது கூட்டு களவாணிகளைவிட வேறு உதாரணம் என்ன இருக்கிறது?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...