அண்ணாத்த
ஏன் பார்க்கலாம்?
தள்ளாத வயதிலும் தளராத இளமையான ரஜினி..
நம் பாரம்பரியத்தைக் கட்டிக் காக்கும் குடும்பப்பாசம்..
காதுகளில் விழுந்து மனம்தொட்ட பண்பான வசனங்கள்..
ஏன் பார்க்கவேண்டாம்?
அத்தைப் பெண்கள் என்ற பெயரில் குஷ்பு மீனாவின் கண்ணிய மற்ற நடிப்பு.. (நகைச்சுவை என்றாலும் எல்லை மீறியது)
அளவுக்கு அதிகமான லாஜிக் இல்லா மேஜிக் காட்சிகள்..
தமிழ் சீரியலும் தெலுங்குப் படமும் கலந்த கலவை போன்ற உணர்வு..
மனம் ஒட்டாத வில்லன்கள்..
மூன்று மணிநேரம் கவலைகளை எல்லாம் மறந்து ரஜினியை நம்பி வந்தவர்களுக்கு
ஏமாற்றம்..
கதையும் காட்சிகளும் எப்படி இருந்தாலும் சரி என்று தலைவர் படத்தைப் பார்த்து விசிலடிக்கும் ரசிகர்களுக்கு
கொண்டாட்டம்..
No comments:
Post a Comment