பக்கத்து மாநிலம் கேரளாவில்
சினிமா நடிகர்கள் தங்கள் மாநிலத்தில்
வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்ட போதிலும் முல்லை பெரியாறு அணையில் 136 அடி நீர் தேக்கினால்
எங்கள் மாநிலத்திற்கு பாதிப்பு என்று
ட்வீட் செய்கிறார்கள்...
அணை மிகவும் பாதுகாப்பாக இருக்கிறது 142 அடிவரை தண்ணீர் தேக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்னும் கூட கேர்ள் சினிமா நடிகர் கள் தங்கள் மாநில மக்களுக்காக பொய் என்று தெரிந்தும் பேசி வருகின்றனர்...
ஆனால் தமிழகத்தில் கடந்த
5 வருட காலமாக "புரட்சி போராளிகளாக" கடந்த ஆட்சியில் நொட்டை சொல்லி
வலம் வந்த சினிமா கூத்தாடிகள் எவனும் வாயைத்
திறக்கவே இல்லையே..
என்ன காரணம்?
தமிழ் தமிழன் என தமிழ் நாட்டில் மட்டும் வேடம்கட்டி ஆடும் இந்த கூத்தாடி நாய்களின் படம் கேரளாவில் ஓட வேண்டும் அல்லவா..
அதனால் கேரளாகாரன் கொடுத்த மொந்தன்
வாழைப்பழம், எலும்பு துண்டுகளை வாயில் வைத்துள்ளனர்...
இந்தி தெரியாது போடா என்பான் இந்தியில் படம் எடுத்து இந்தி காரன் காலை நக்கி பிழைப்பான்...
இவர்களுக்கு பாலாபிஷேகம் செய்து ஆராதனை செய்ய ஒரு முட்டாள் கூட்டம் தமிழகத்தில் இருக்கும் வரை...
இந்த கூத்தாடி நாய்கள் தமிழகத்தில் மட்டுமே குறைத்துக் கொண்டு வேஷம் போட்டு ஆடுவான்கள்.....
No comments:
Post a Comment