Saturday, November 6, 2021

அணை திறப்பு பற்றி உங்களிடம் கேரள அரசு எதாவது தகவல் பரிமாரியதா? என,நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலே சொல்லாமல் சொதப்பி..சொதப்பி.. அடுத்த கேள்விக்கு தாவிவிட்டார்..

 பருப்பு இருக்கான்னு கேட்டா ..

அரிசி இருக்குன்னே ..
எத்தனை நாள் புளுகுவீங்க துரைமுருகன் சார் ..
2011 லிருந்து வருடா வருடம் ஓபிஎஸ் தான் அணையை பாசனத்துக்காக திறந்தார் ..
2014 ல் 142 அடி நீ்ர் தேக்கலாம் என்று அம்மா அரசு போராடி பெற்ற உத்தரவை ..
138 அடியிலேயே தண்ணீரை திறந்துவிட்டு .
புதிய மரபை உருவாக்கி ..
அணையின் உரிமையை கேரளாவிடம் தாரை வார்த்துவிட்டு இன்று .
தென் மாவட்ட மக்களுக்கு பெரிய துரோகத்தை செய்துவிட்டு ..
அவன் கிள்ளி வச்சுட்டான்னு சின்னபிள்ளை மாதிரி பேசுறீங்களே ..
மூத்தவரான உங்களிடம் இதை நாங்கள் எதிர்பார்க்க வில்லை ..
ஒரே கேள்விதான் ..
நேத்து ஏன் வந்தீங்க ..??
என்னத்த ஆய்வு பன்னீங்க ??
ஏதாவது உருப்படியா ஒரு முடிவை சொன்னீங்களா ???
வெத்து டிராமா போடுறதுக்கு ..
விளக்கவுரை வேற ..
...
May be an image of 2 people and text that says 'BREAKING NEWS SUN NEWS நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் பேட்டி! "தனது சொந்த ஊருக்கு அருகில் இருக்கும் முல்லை பெரியாறு அணையை 10 ஆண்டுகளில் ஒருநாள் கூட ஓ.பி.எஸ் பார்வையிடவில்லை; ஆனால், இப்போது போராட்டம் நடத்துகிறார்களா? அணையின் நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்துவது குறித்து கேரள அரசும், தமிழ்நாடு அரசும் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காணும் BREAKING NEWS sunnensinve.in'

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...