Sunday, November 7, 2021

திராவிட கழகத் தலைவர் கி.வீரமணிக்கு #கொரோனா உறுதி......

 திராவிட கழகத் தலைவர் கி.வீரமணிக்கு கொரோனா உறுதியான நிலையில், சென்னை ஆயிரம் விளக்கு கிரிம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது மனைவிக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஒரு வாரமாக காய்ச்சல் இருந்ததை அடுத்து பரிசோதனை மேற்கொண்டதில் இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
May be an image of one or more people and people standing

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...