Saturday, November 6, 2021

நினைத்தேன் #எழுதுகிறேன்...

 #வாழ்க #அமைச்சர்

ஓசூரில் ஒரே ஒரு பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வீட்டில் ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை..!
ஓசூர் நேருநகர் பகுதியில் வசித்து வரும் வேலூர் மண்டல பொதுப்பணித்துறை தொழில்நுட்ப கல்வி பிரிவு கோட்ட செயற்பொறியாளர் சோபனா என்பவரது வீட்டில் மட்டும்
ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 2 கோடியே 6 லட்சத்து 90 ஆயிரத்து 300 ரூபாய் ரொக்க பணம் பறிமுதல்,
மேலும் 38 சவரன் தங்க நகைகள், 11 வங்கிக் கணக்குகள், வங்கி லாக்கர் சாவி மற்றும் ஒரு கிலோ 320 கிராம் வெள்ளி 13 சொத்து ஆவணங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.......
எல்லா நாய்ங்க வீட்டுக்கும்
போங்க ஆபீசர்ஸ்...
நெறய்ய தேத்தலாம்!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...