துளசி, கட்டுப்படுத்தும் நோய்களின் எண்ணிக்கை ஓராயிரம். அதனால்தான் இதனை ‘மூலிகைகளின் அரசி’ என்கிறார்கள். நோய் வருமுன் காத்து, வந்த நோயை விரட்டி, எதிர்காலத்திலும் நோய் வராத அளவுக்கு எதிர்ப்புச் சக்தியை கொடுக்கும் அற்புத ஆற்றல் வாய்ந்தது.உடலின் வியர்வை நாற்றத்தைத் தவிர்க்கலாம் நாற்றம் நீங்கும். தோலில் பல நாட்களாக இருக்கும் படை, சொரிகளையும் துளசியால் செய்யப்பட்ட சோப்பினால் குணமடையச் செய்ய முடியும்.இதில் இருக்கும் நற்குணங்கள் இதை ஒரு நல்ல மருத்துவ குணம் கொண்ட மூலிகையாகவும் ஆக்குகின்றது. இன்று பலருக்கும் துளசியை பற்றின விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. இதனால், அவர்கள் பல வகையில் இதை பயன்படுத்தத் தொடங்கி விட்டனர்.இது சுத்திகரிக்கும் பண்புகளை கொண்டுள்ளது
இந்த சுத்திகரிக்கும் பண்புகளால் இது சரும ஆரோக்கியத்திற்கு ஏற்றதாக உள்ளதுஇதில் அண்டிபயோடிக், அண்டி-பக்டேரியல் மற்றும் அண்டி கர்சிநோஜெனிக் பண்புகள் நிறைந்துள்ளது மேலும் இதனுடன் மரச்செக்கில் ஆட்டப்பட்ட தேங்காய் எண்ணையுடன் சேரும் பொழுது அளப்பரிய நன்மைகளை நமக்குத் தருகின்றன இதை பயன்படுத்தி பார்த்த பின்னர் உங்களுக்கு நிச்சயம் ஒரு மாற்றம் தெரியும் நாங்கள் அதற்கு உறுதி அளிக்கிறோம் மேலும் நாங்கள் இதில் செயற்கை வாசனை திரவியங்கள் கலப்பதில்லை இயற்கை நறுமணம் உங்களுக்கு ஒரு புதிய அனுபவமும் ஆரோக்கியத்தையும் தரும்.
No comments:
Post a Comment