சென்னையின் பழமையான மிக பிரபலமான கோயில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில்.இது பெருமாள் கோயில் அல்ல...கிருஷ்ணர் கோயில்.ஆம் மகாபாரத போரில் அர்ச்சுணனுக்கு தேரோட்டிய கண்ணன் ,முகத்தில் தழும்புகளோடும்,மீசையோடும் அதே உருவத்தில் இருக்கும் ஒரே ஸ்தலம் இது மட்டும்தான்.,
ரிசபம்,துலாம்,மிதுனம்,கன்னி ராசியினர் வழிபட வேண்டிய முக்கிய ஸ்தலம்..இது முனியப்பசாமி கோயில் அதை பெருமாள் கோயிலாக மாத்திட்டாங்க என்றும் சொல்வார்கள்
வாழ்வில் சிக்கலான காலகட்டத்தில் முடிவெடுக்க முடியாமல் தடுமாறும்போதும் ,மிக இக்கட்டான காலகட்டத்திலும் இங்கு வந்து அமைதியாக தியானம் செய்தால் கண்ணன் உங்களுக்கு வழி காட்டுவார்...
தியாகபிரம்மம் முத்துசாமி தீட்சிதர், மகாகவி பாரதியார், தியாகராஜ சுவாமிகள், சுவாமி விவேகானந்தர், கணிதமேதை ராமானுஜர் ஆகியோர்
வழிபட்ட ஸ்தலம்.
No comments:
Post a Comment