சம்பந்தமே இல்லாத லாரன்ஸுக்கு வந்த கரிசனத்தில் கொஞ்சமாவது அவர்களின் கதையை வைத்து சம்பாதித்த சூர்யாவுக்கு வந்திருக்க வேண்டும், படத்தை விளம்பரப்படுத்த ஸ்டாலினுக்கு ஒரு கோடி கொடுக்க முடிந்த அவருக்கு பாவப்பட்ட அந்த பார்வதியம்மாளுக்கு இவ்வளவு பஞ்சாயத்துக்கு பிறகும் வெறும் பத்து லட்சம் மட்டுமே கொடுக்க முன்வரும் அவரது சேவை மனப்பான்மையை என்னவென்று சொல்வது....
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Monday, November 15, 2021
இன்னுமா இந்த ஊரு நம்மல நம்பிக்கிட்டு இருக்கு...!
இந்த வெற்றிக்கும், 100 கோடிக்கும் மேலான லாபத்திற்கும் மூலகாரணமாக அமைந்த அந்த நிஜ வாழ்க்கை ரணத்தை அனுபவித்த அந்த மனிதர்களை, அப்போதைய அதிகார வர்க்கத்தினர் பயன்படுத்திக்கொண்டதற்கு கொஞ்சமும் குறைவில்லாமல் சூர்யாவும் பயன்படுத்திக்கொண்டார் என்றே தோன்றுகிறது.....
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள்தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள் இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ...
-
ஒருபுறம் நடிகர் கார்த்திக் கலாய்க்க, மறுபுறம் குஷ்பு சதாய்க்க, ஜி.கே வாசனை மாற்று போல உசுப்பேற்றுகின்றன தமிழக ஊடகங்கள்! “ கு ஷ்புவை தூ...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...

No comments:
Post a Comment