Friday, April 8, 2022

வாழ்க்கையில்...

 அதுவும் இதுவும் எதுவும் கடந்து போகும். ஆனால், எதுவும் மறந்து போகாது...

நமது வாழ்க்கை இங்கு எப்படி வேண்டுமானாலும் மாறட்டும். ஆனால் நமது...
எண்ணங்கள் அடுத்தவரை என்றும் காயப்படுத்தாமல் இருக்கட்டும்...
உண்மையில் கஷ்டங்கள் ஒன்றும் நம்மை எதுவும் செய்வதில்லை...
அதை பற்றிய பயம் தான் மனதைக் கலக்கி, அறிவை குழப்பி, நம் நிலையை மாற்றச் செய்கிறது...
ஏனெனில், வெற்றியை விட தோல்விக்கு பலம் அதிகம்...
வெற்றி சிரித்து மகிழ வைக்கும். தோல்வி நம்மை சிந்தித்து வாழ வைக்கும்...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...