கல்லணை அருகே கட்டப்பட்டு வரும் புதிய பாலம். மணல் மாபியாவிற்காக மட்டும் இல்லாமல், பொதுமக்களுக்கு பயன் தரும் வகையில் கும்பகோணம்-திருவையாறு-கல்லணை-திருச்சி வழித்தடத்தில் அதிக பேருந்துகள் இயக்கினால் மக்களுக்கு பயன்தரும். திருச்சி செல்ல தூரமும் 10கிமீ இனி குறையும்.
கோவை, திருப்பூர் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களுக்கு செல்லவும் இந்த வழித்தடத்தை பயன்படுத்தலாம், குறைவான பேருந்து போக்குவரத்து நடக்கும் இப்பகுதி மக்களுக்கு இது அதிக நன்மை தரும்.

No comments:
Post a Comment