Wednesday, April 6, 2022

திருச்சி - நீர் சூழ்ந்த பகுதி ,அருணை - நெருப்பு ஸ்தலம்-திருப்பதி - உச்சம் அடைவது...

 திருப்பதி

திருவண்ணாமலை
திருச்சி
இந்த மூன்று ஆன்மீக தலங்களுக்கும்
ஏதோ ஒரு தொடர்பு இருக்கு அது பற்றிய விஷியம் உனக்கு தெரியுமா என்று
நம்ம ஆன்மீக பெரியவர் என்கிட்ட கேட்டதும் எனக்கு முதலில் புரியலை
பிறகு பொறுமையா இப்படித்தான் சொன்னார்
கூகுள் மேப் ல போய் பாருய்யா
திருப்பதிக்கும்
திருவண்ணாமலைக்கும் ஒரு ஸ்கேல் எடுத்து இரண்டு ஊரை இனைப்பது போல ஒரு கோடு போடு என்றார்
பின்பு திருவண்ணாமலைக்கும்
திருச்சிக்கும் இதோ போல இனைத்து ஒரு கோடு போடு
இப்போது பாரு திருப்பதி திருவண்ணாமலை
திருச்சி இந்த ஊர்கள் எல்லாமும் ஓரே நேர் கோட்டால் இனைக்க பட்டிருக்கும்
கோடு இங்கும் அங்கும் கொஞ்சமும் நகராது சீராக நேராக இருக்கும் என்கிறார்
பக்கத்திலேயே நம்ம தம்பி சுரேஷ் வரைபடத்தை கம்ப்யூட்டர் மூலம் நமக்கு கான்பித்ததும் ஆச்சர்யமாக இருந்தது அதைத்தான் தான் இங்கு பதிவில் வைத்து இருக்கிறேன்
இதில் இன்னொரு ஆச்சர்யம் என்னவென்றால்
திருப்பதி
திருவண்ணாமலை இடையே உள்ள தூரமும்
திருவண்ணாமலை
திருச்சி இடையே உள்ள தூரமும் ஏறக்குறைய சரி சமமாக இருக்கும் என்றார்
பார்த்தால் அப்படியே தான் இருக்கிறது
இப்போது சொல் இந்த மூன்று ஊர்களுக்கும் ஏதோ ஒரு விதத்தில் சம்மந்தம் இருக்கு என்றவரின் விளக்கம் பற்றி பிறகு பார்ப்போம்
நீங்கள் சொல்லுங்க இது ஏதேச்சையாக அமையப் பெற்ற அமைப்பா
அல்லது ஏதாவது ஒரு ஆன்மீக உண்மை ஆச்சர்யம் நிறைந்த வரலாற்று நிகழ்வுகள் எதாவது இருக்கிறதா
ஆராய்ச்சி பலர் செய்பவர்கள் விளக்கம் கூறலாம்
May be an image of map

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...